இன்று உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பது ஆப்பிளினி ஐ
வாட்ச்சை பற்றி தான் இதுகுறித்து ஆப்பிள் ஒரு சிறு தகவலை கூட ஆப்பிள்
வெளியிடாமவ் ரகசியம் காத்து வருகின்றது.
அந்த அளவுக்கு இதில் பல புதிய தொழில் நுட்பங்கல் வர இருக்கின்றது என்னவோ
உறுதி, தற்போது சந்தையில் கிடைக்கக் கூடிய சோனியின் ஸ்மார்ட் வாட்ச்சை விட
பல அதிக சிறப்பு வசதிகளுடன் இது வெளிவர இருக்கின்றது என கூறுகின்றனர்.
இதில் புளுடூத் உள்ளது இதன் மூலம் இந்த வாட்ச்சை உங்களது ஐ போனில் நீங்கள்
கனெக்ட் செய்து கொள்ளலாம்.
மேலும் இதில் இதுவரை வெளிவந்துள்ள ஸ்மார்ட் வாட்சுகளை தூக்கி சாப்பிடும்
அளவுக்கு இதில் இதன் திரையும் மிகப் பெரியது ஆகும் அதோடு இதில் எனர்ஜி
பேன்டும் இதிலேயே இருக்கும்.
அதாவது இதன் முலம் உங்களது உடலின் வெப்பநிலை இரத்த அழுத்தம் ஆகியவற்றை இந்த
வாட்ச் மிகத் துல்லியமாக கணக்கிட்டு கூறிவிடும்.
மேலும் இதிலேயே பேஸ்புக். டவிட்டர் ஆகியவற்றை நாம் பார்த்து கொள்ளலாம் இதை
உங்கள் ஐ போனுடன் கனெக்ட் செய்தால் உங்களுது மொபைலுக்கு வரும் கால், மெசேஜ்
அனைத்தையும் இதில் காணலாம் இதில் ஒரு சிறிய கேமராவையும் வைத்திருக்கிறது
ஆப்பிள்.
வெகுவிரைவில் இதுகுறித்த அறிவிப்பை ஆப்பிள் வெளிவிடும் எனத் தெரிகிறது இதோ
அந்த ஐ வாட்ச்சின் படங்களை பாருங்கள்.