Session 01 : Setting Up Android SDK with Eclipse..


Are you wish to learn android? Keep on touch. We are guide you to learn from the very basic level very short of reading. 

First you need some knowladge about programming language of Java.
Hope you were configure java and make your PC as JVM(Java Virtual Machine) 
To Setting up the Android environment with eclipse. You need to download eclipse for your specific machine. 

Now Shall we going to start to setup.....

Guys, follow the steps.
  1. Start Eclipse, then select Help --> Install New Software
  2. Click Add, in the top-right Corner
  3. In the Add Repository dialog enter "ADT Plugin" for Name & the following URL for Location
    https://dl-ssl.google.com/android/eclipse/
  4. Click OK
  5. In the available software dialog check the Developer Tools and click, Next.
  6. Read the licence and accept it.
  7. That it. Finish. 
 Now. You can Start your development.   


Google Search Engine Tips & Tricks..

கூகுள் சர்ச் என்ஜின் பயன்பாடுகள் பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம்.




கூகுள் சர்ச் என்ஜின் மூலம் நாம் நமக்கு தேவையான தகவல்களை எளிதாக மற்றும் விரைவாக பெற பெரிதும் உதவுகிறது. இணைய உலகில் அதிக தகவல்கள் கூகுள் சர்ச் என்ஜின் மூலமாக தேடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் நாம் நமக்கு தேவையான தகவல்களை இணைய தேடுபொறி மூலமாக எளிதாக பெற முடிகிறது. மேலும் எங்கும், எப்பொழுதும், எல்லா இடங்களிலும் கம்ப்யூட்டர்,மொபைல்,டேபிலேட் போன்ற சாதனங்கள் மூலமாக தங்குதடையின்றி தகவல்களை விரைவாக பெறுகிறோம். இப்படி நமக்கு பெரிதும் உதவுகின்ற கூகுள் சர்ச் என்ஜின்னை சரியாக கையாண்டால் நாம் நமக்கு தேவையான தகவல்களை மிக சரியாக மற்றும் துல்லியமாக பெறமுடியும். எனவே, நான் உங்களுக்கு கூகுள் சர்ச் என்ஜின்னை பயன்படுத்தி எவ்வாறு மேம்படுத்தப்பட்ட முடிவுகளை பெறுவது என்று நாம் இப்பொழுது பார்க்கலாம்.


கூகுள் சர்ச் என்ஜின் டிப்ஸ் :
  • குறிப்பிட்ட இணையதளத்தை தேட : Site: website name (Site:google.com)
  • வார்த்தைகளுக்கு இலக்கண பொருள் அறிய(Information) : define: proper 
  • ஒரு நாட்டின் பண மதிப்பை மாற்ற(இந்தியா To அமெரிக்கா)  : rupee to dollar 
  • பழங்கள் மற்றும் காய்கறிகளின் சத்துக்களை ஒப்பிட்டு பார்க்க(ஆப்பிள் Vs ஆரஞ்சு) : Apple vs grapes 
  • விமான பயண அட்டவணை பற்றி அறிய(சென்னை To மும்பை) : Chennai to Mumbai or click more -->flights on google search bar 
  • பழங்கள் மற்றும் காய்கறிகளின் சத்து பட்டியல் பற்றி அறிய(ஆப்பிள்) : food apple 
  • நாட்டின் நேரத்தை அறிய : time india 
  • ஒரு குறிப்பிட்ட பொருளின் அளவுகளை வேறொரு அளவுகளில் மாற்ற(சென்டிமீட்டர் To மீட்டர்) : centimeter to meter 
  • ஒரு பொருளின் எடையை அதாவது கிராம் To கிலோகிராம் ஆக மாற்ற : grams to kg 
  • கால்குலேட்டர் பார்க்க : calculator  
  • ஒரு இடத்தின் தட்பவெப்ப நிலையை அறிந்துகொள்ள (சென்னை,இந்தியா)  : weather in Chennai 

கூகுள் கையெழுத்து உள்ளீட்டு கருவி(Handwriting Input Tools)

Android mobile , Tablet -ற்க்கு  கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது புதிய ஹேன்ட்ரைடிங் இன்புட் டூல்ஸ்.



கூகுள் கையெழுத்து உள்ளீட்டு கருவி மூலம் நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் 4.0.3மற்றும் அதற்க்கு மேல் உள்ள (மொபைல்,டேபிலேட்) இயங்குதளத்தில் செயல்பகூடியது. இதில் நீங்கள் உங்கள் கைகளால் எழுதுவது போல் எழுத்துக்களை எழுதி உள்ளீடு தரமுடியும். கூடவே குரல் உள்ளீடு அனுமதிக்கப்படுகிறது. மேலும் அதற்க்கு தொடர்புடைய சொற்கள் உங்கள் மொபைல் திரையில் தெரியும். அதில் இருந்து உங்களுக்கு சரியான சொற்களை தெரிவுசெய்து கொள்ளலாம். நீங்கள் உள்ளீடு தரக்கூடிய சொற்களுடன் நூற்றுக்கணக்கான இலவச எமொஜிஸ் இகான்-யை பயன்படுத்தலாம் மற்றும் எந்த ஆண்ட்ராய்ட் ஆப்பிலும் உங்களை நீங்கள் வெளிப்படுத்தலாம். எமொஜிஸ் இகான்-யை நீங்கள் விளையாட்டாக அதாவது மிக சுலபமாக உருவாக்கலாம். இது 80 மொழிகளை ஆதரிக்கிறது.






நீங்கள் இந்த இலவச கூகுள் ஹேன்ட்ரைடிங் இன்புட் டூல்ஸ்-யை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல், டேபிலேட்-யில் டவுன்லோட் செய்ய விரும்பினால் இந்த டெக்ஸ்ட் லிங்க் அழுத்தவும்.

iPhone 6 vs Galaxy S5 comparison: with hindsight

The iPhone 6 has been a global sales success for Apple ever since its release alongside the iPhone 6 Plus. But how does Apple's crown jewel match up against the Android powerhouse from Samsung, the Galaxy S5? Let’s see in our iPhone 6 vs Galaxy S5 comparison.
  • Android 5.0 Lollipop vs. iOS 8 comparison

Samsung galaxy S5 vs iPhone6 3

iPhone 6 vs Galaxy S5: display

The iPhone 6 is packing a 4.7-inch Retina HD LCD. That's a resolution of 1,334 x 750 pixels and a pixel density of 326 pixels per inch (ppi). The Galaxy S5 has Samsung's lusciously saturated 5.1-inch Super AMOLED with typically high contrast and bright colors. The S5 comes in at Full HD resolution (1,920 a 1,080 pixels) and 432 ppi. 
The iPhone 6 has quite high contrast, and the images we've taken with it look great. The iPhone 6 has added a nice slide-down action when you double-tap the home button to make handling a larger screened device with one hand a little more comfortable.
Samsung galaxy S5 vs iPhone6

The iPhone 6 and Galaxy S5 both sport brilliant displays. 

iPhone 6 vs Galaxy S5: design and build quality

The iPhone 6 has rounded corners, is plated with glass and features an anodized aluminum back. The back also has a stainless steel Apple logo and slightly protruding camera, like the Galaxy S5. The iPhone 6 is insanely thin though, at just 6.9 millimeters. 
The iPhone 6 looks similar to the Sony Xperia devices presented at IFA 2014. As always, the Apple build quality is exceptional and it certainly looks slicker than the rather tacky rubber and plastic of the Galaxy S5. Still, it's horses for courses, so design and styling is a matter for you to decide.
Samsung galaxy S5 vs iPhone6 12

The iPhone 6 is certainly good-looking, the Galaxy S5...not so much.

iPhone 6 vs Galaxy S5: processor and RAM

The iPhone 6 is packing the 64-bit A8 chip, with two billion transistors, a 13 percent size decrease compared to the A7, but is also 25 percent faster. The Galaxy S5 comes in two varieties: either a quad-core Snapdragon 801 clocked at 2.5 GHz or an Exynos 5 octa-core with four 1.9 GHz cores and four 1.3 GHz cores. Both S5 models have 2 GB of RAM. However, Apple shows its engineering nous in this department as the iPhone 6 has only 1 GB of RAM, yet still performs well under load.
Samsung galaxy S5 vs iPhone6 1

The Galaxy S5 packs more powerful hardware specs than the iPhone 6. 

iPhone 6 vs Galaxy S5: operating systems

Let's not get into the sticky business of iOS versus Android in this article: that's a fight for another battleground. The iPhone 6 runs iOS 8 and has the usual array of Apple-specific features. The Galaxy S5 runs Android 5.0 Lollipop, currently with Samsung's TouchWiz user interface on top.
Samsung galaxy S5 vs iPhone6 13

These phones are running the latest versions of iOS and Android. 

iPhone 6 vs Galaxy S5: camera

The iPhone 6 has an 8 MP iSight camera with True Tone flash and f/2.2 aperture. There's also a new iSight sensor with faster auto-focus that promises to be double the speed of the previous iSight camera. Speaking of speedy cameras though, the Galaxy S5 has a super-fast auto-focus of its own at just 0.3 seconds. The S5's camera comes in at 16 MP and an ISOCELL sensor.
Both devices have digital image stabilization (not optical), but the iPhone 6 Plus and new Galaxy Note 4 have brought OIS to the flagship mix. The Galaxy S6 and S6 Edge have OIS as well. The iPhone camera is pretty legendary, but then again, so is Samsung's.
Samsung galaxy S5 vs iPhone6 6

Either way, you're getting a delicious camera with these phones.

iPhone 6 vs Galaxy S5: battery

The iPhone is packing a typically small non-removable battery compared to the Galaxy S5's 2,800 mAh replaceable battery. The iPhone 6 battery comes in at 1810 mAh, which is around 65 percent smaller than the S5's. Still, Apple devices manage well for such a small cell. 
The Galaxy S5 on the other hand has fantastic battery optimizations and a great Ultra Power Saving Mode that can drag out your battery life for days if you need it to. Samsung once pulled a publicity stunt where they manged a week-long cross country trip, so you get the picture.
Samsung galaxy S5 vs iPhone6 11

Battery life could always be better, and that's no exception here. 

iPhone 6 vs Galaxy S5: tech specs

APPLE IPHONE 6SAMSUNG GALAXY S5
SYSTEMiOS 8Android 4.4.2, TouchWiz
DISPLAY4.7-inch IPS LCD, 1,334 x 750 pixels, 326 ppi5.1-inch Super AMOLED, 1,920 x 1,080 pixels, 432 ppi
PROCESSORApple A8, dual-core 1.4 GHz, M8 motion co-processorQuad-core Snapdragon 801, 2.5 GHz, Adreno 330
RAM1 GB2 GB
INTERNAL STORAGE16/64/128 GB16/32 GB + microSD (up to 128 GB)
BATTERY1810 mAh non-removable2,800 mAh, removable
CAMERA8 MP iSight (rear), 2.1 MP (front)16 MP (rear) with real-time HDR, 2 MP (front), 4K video
CONNECTIVITYGSM/HSDPA/LTE,Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Bluetooth 4.0, NFC, USB 2.0,GSM/HSDPA/LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Bluetooth 4.0, NFC, USB 3.0, IR blaster
DIMENSIONS138.1 x 67 x 6.9 mm142 x 72.5 x 8.1 mm
WEIGHT129 grams145 g
PRICE199 USD (16 GB), 299 USD (64 GB), 399 USD (128 GB) on a two-year contract599 USD (approx. outright)
 Samsung galaxy S5 vs iPhone6 9

The spec sheets on the iPhone 6 and Galaxy S5 are epic.

iPhone 6 vs Galaxy S5: final verdict

Of course we've picked a winner here, but I suspect you already know which device is for you. I applaud the look of the iPhone 6 and appreciate Apple going out on a limb, but the Galaxy S5 has also cemented its position as one of the best Androids of 2014. Whether it is enough to knock down the iPhone 6, that's for you to decide. But looking back at the qualities - and flaws - of these two devices, and seeing the very Apple-like direction Samsung has decided to with the design of the Galaxy S6 and S6 Edge, I feel vindicated in naming the iPhone 6 as the better device.

PIKU-பிகு - படம் எப்படி?

வயதானாலே குழந்தையாக மாறிவிடும் பெற்றோருக்கும் அவர்களின் குழந்தைகளுக்குமான பாசம் என்னவாக இருக்கும்? அவர்களுக்கான விருப்பம், சண்டை, சிரிப்பு, கோபம். இதுவே பிகு (இந்தி) திரைப்படம்.

70 வயதான அமிதாப் பச்சன்  வேலையிலிருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிறார். தன்னுடைய உடலின் மேல் அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர். பெரிய தொப்பையுடன் வயிற்றில் பிரச்னையால் அவதிப்படுகிறார். இவரின் மகளே பிகு (தீபிகா). கட்டிடக் கலை நிபுணராகப் பணிபுரிகிறார். 

வேலை டென்ஷன் இதற்கு நடுவில் சின்னச் சின்ன விஷயத்திற்கும் தீபிகாவை பாடாய்ப்படுத்தி எடுக்கிறார் அமிதாப்,அதனால் எப்போதுமே கோபத்துடனே திரையில் உலாவுகிறார் தீபிகா.  தந்தைக்காகவே திருமணம் செய்யாமல் அவரைக் கவனித்துக் கொள்கிறார்.  கால் டாக்சி ஓனரான இர்பான்கானின் நிறுவனத்திலிருந்தே தினமும் தீபிகாவை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல வண்டி வருகிறது. ஆனால் தினமும் எதாவது பிரச்னை வருவதால் அடிக்கடி சமாதானம் பேச தீபிகாவை சந்திக்கும் இர்பான் என்று கதை தொடங்குகிறது. 

உடல் நிலை சரியில்லாததால் தன் சொந்த ஊரான கோல்கட்டாவிற்கு செல்ல ஆசைப்படுகிறார் அமிதாப். கால் டாக்சி ஓனரான இர்பானே டிரைவராக தீபிகாவையும், அமிதாப் பச்சனையும் காரில் அழைத்துச் செல்கிறார். அந்த பயணத்தின் சுவாரசிய நிகழ்வு, சொந்த ஊரில் அமிதாப் செய்யும் அட்டகாசம், கடைசியில் அமிதாப் என்ன ஆனார் என்பதே கதையின் முடிவு.


அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே மற்றும் இர்பான் கான் ஆகிய இந்த மூன்று பேரைச் சுற்றி மட்டுமே கதை நகரருகிறது, ரசிக்கச் செய்கிறது. தேவையில்லாத காட்சிகள் என்று எதுவுமே இல்லாமல் சரியாக உருவாகியிருக்கிறது பிகு. 

ஒரு பார்ட்டியில் வெளிநாட்டு ரிட்டன் மாப்பிள்ளையை அமிதாப்பிற்கும் தீபிகாவிற்கும் அறிமுகம் செய்துவைக்கிறார்கள். உடனே அவனிடம், “ நான் ரொம்ப கோவப்படுவேன், என் பொண்ணு அத விட ரொம்ப கோவப்படுவா, நாங்க ரொம்ப சண்ட போடுவோம், உனக்கு எப்படி” என்று அந்த மாப்பிள்ளையை பேசவிடாமல் மிரட்டி எடுக்கிறார் அமிதாப்.

இர்பான் கானுடன் வண்டியில் வரும் போது கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து கொண்டிருக்கும் அமிதாப்பை, “ இப்படியெல்லாம் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு உங்களுக்கு என்ன பிரச்னைனு யோசிங்கனு” சொல்லும் போது, வயிற்றுப் பிரச்னைக்கு துளசி சாப்பிட்டா சரியாகிடும், சைக்கிள் ஓட்டுனா ஈஸியா மோஷன் போகுனும் இர்பானின் ஒவ்வொரு அறிவுரையையும் அப்படியே செய்து சந்தோஷப்படும் இடங்களில் அமிதாப் நடிப்பு உச்சம். மோஷன் போகுறதையே பெரிய விஷயாமா நினைச்சி கஷ்டப்படும் அமிதாப்பிற்கு எப்படி மோஷன் போனா ஈஸியா இருக்குனு இர்பான் சொல்லிக் குடுக்கும் காட்சிகள் காமெடியின் உச்சம். சாதாரண வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை அப்படியே ஒரே நேர்க்கோட்டில் பிரதிபலித்திருக்கிறார்கள்.


பயணத்தின் போது காதலில் விழும் தீபிகா, “ எங்க அப்பா இப்படித்தான், ஓகேன்னா கல்யாணம் பண்ணிக்கிறீயானு தீபிகா கேட்க, எங்க அம்மா ரொம்ப மோசமானவங்க, நீ ஓகேன்னா சொல்லுனு” புரிதலுடன் காதலை பரிமாறிக்கொள்ளும் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. இந்தக் காட்சியைத் தவிர காதலுக்குப் படத்தில் இடமில்லை என்பது மற்றுமொரு ப்ளஸ்.  இர்பான்கானின் நடிப்பு சில இடங்களில் ஒகே என்றும், சில இடங்களில் கடுப்ஸ் ஆஃப் இந்தியாவாக இருப்பது மைனஸ். அமிதாப்பிற்கு இணையாக கண்களாலே நடித்துவிட்டுப் போகிறார் தீபிகா. திரை நகர்வு மெதுவாக இருந்தாலும் இரண்டு மணி நேரம் கடந்ததே தெரியாத அளவிற்கு முகம் சுழிக்காமல் ரசிகர்களைப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் சூஜித் சிர்கார். 

தந்தைக்கும் மகளுக்கும் இடையே என்னென்ன பிரச்னைகள் வரும், அதை மகள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும், மகள்  தன் தந்தையை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை இயல்பாகப் பதிவு செய்திருக்கிறது பிகு.