It has become appallingly obvious that our technology has exceeded our humanity. - Albert Einstein
Showing posts with label Cinema. Show all posts

புலி - மறைக்கப்பட்ட 'காட்சி பின்னணி'கள்..!
பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது அத்திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம், அதாவது விஷூவல் எஃபெக்ட்ஸ் (VFX) மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் (CG) தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதை தொடர்ந்து, பாகுபலியை விட அதிக அளவிலான விஎப்எக்ஸ் காட்சிகள் (2200 கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள்) கொண்டு உருவாகிய திரைப்படம் தான் - புலி.
வெளியாகி திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப பயன்பாடு சார்ந்த காட்சி பின்னணிகள் தற்போது வெளியாகி உள்ளன.
புலி திரைப்படத்தில் இடம் பெரும் பிரம்மாண்டமான கோட்டை..!
திரைப்படத்தில் இடம் பெறும் பிரம்மாண்டமான கோட்டையின் தோட்டத்தில் புலி பட நடிகர்கள்..!
முழுக்க முழுக்க விஎஃப்எக்ஸ் தொழில் நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்ட திரைப்படத்தில் இடம்பெறும்
பிரம்மாண்டமான கோட்டை..!
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் பெற - https://www.facebook.com/NewsCafePage ஃபேஸ்புக் பக்கம்.
பாகுபலி - மறைக்கப்பட்ட 'காட்சி பின்னணி'கள்..!
பாகுபலி - வெளியான முதல் நாளில் இருந்து, இன்றுவரை பல சாதனைகளை செய்து கொண்டேதான் இருக்கிறது. கூடவே இவ்வளவு பெரிய பிரம்மாண்டம் உருவாக்கப்பட்டதின் பின்னணி என்ன என்ற ஆச்சரியமும், உடன் பல விதமான விமர்சனங்களையும் சந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றது -
அதற்கெல்லாம் விடை தரும் விதத்தில், வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது பாகுபலி உருவாக்க புகைப்படங்கள்..! அவைகளில், விஎப்எக்ஸ் (VFX) தொழில்நுட்பம் மற்றும் சிஜிஐ (CGI - கம்ப்யூட்டர் ஜெனரேட்டட் புகைப்படங்கள்) சார்ந்த காட்சிகள் முதலில் எப்படி படமாக்கப்பட்டது,
பின் அது திரையில் எவ்வாறு காட்சிப்படுத்தபட்டது என்பதை மிக தெளிவாக இப்புகைப்படங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது..!

பாகுபலி கதாநாயகன் ஒரு மலைப்பாறை மேல் இருந்து, கதாநாயகி இருக்கும் மற்றொரு பாறைக்கு தாவி குதிக்கும் காட்சி இப்படி தான் படமாக்கப்பட்டது..!

பின் திரையில் காட்சி படுத்தப்படும் போது...
-----------------------------------------------------------------------------------------------------------------

கதாநாயகன் மலை பாறைகள் மேல் மற்றும் இயற்கையான பின்னணியில் நடக்கும் காட்சி இப்படி தான் படமாக்கப்பட்டது..!

அந்த காட்சி இப்படி தான் காட்டப்பட்டது..!
----------------------------------------------------------------------------------------------------------------

கதாநாயகன் பிரபாஸ் மலை அருவியின் மேல் ஏறும் காட்சி இப்படி தான் படமாக்கப்பட்டது..!

மலையருவியின் உச்சி மேல் ஓடி வரும் காட்சி இப்படி தான் படமாக்கப்பட்டது..!

பெரிய மர விழுதுக்ளின் உதவியோடு கதாநாயகன் பின்பக்கமாய் 'டைவ்' அடிக்கும் காட்சி இப்படி தான் படமாக்கப்பட்டது..!

கதாநாயகன் ஆகாயத்தில் பறந்த படியே பின் பக்கமாய் திரும்பி அம்பு ஏய்தும் காட்சி இப்படி தான் படமாக்கப்பட்டது..!

பிரபாஸ் தன்னை தானே கயிறு ஒன்றின் மூலம் மலைப்பாறை ஒன்றின் மீது பிணைத்துக் கொள்ளும் காட்சி

PIKU-பிகு - படம் எப்படி?
வயதானாலே குழந்தையாக மாறிவிடும் பெற்றோருக்கும் அவர்களின் குழந்தைகளுக்குமான பாசம் என்னவாக இருக்கும்? அவர்களுக்கான விருப்பம், சண்டை, சிரிப்பு, கோபம். இதுவே பிகு (இந்தி) திரைப்படம்.
70 வயதான அமிதாப் பச்சன் வேலையிலிருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிறார். தன்னுடைய உடலின் மேல் அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர். பெரிய தொப்பையுடன் வயிற்றில் பிரச்னையால் அவதிப்படுகிறார். இவரின் மகளே பிகு (தீபிகா). கட்டிடக் கலை நிபுணராகப் பணிபுரிகிறார்.
வேலை டென்ஷன் இதற்கு நடுவில் சின்னச் சின்ன விஷயத்திற்கும் தீபிகாவை பாடாய்ப்படுத்தி எடுக்கிறார் அமிதாப்,அதனால் எப்போதுமே கோபத்துடனே திரையில் உலாவுகிறார் தீபிகா. தந்தைக்காகவே திருமணம் செய்யாமல் அவரைக் கவனித்துக் கொள்கிறார். கால் டாக்சி ஓனரான இர்பான்கானின் நிறுவனத்திலிருந்தே தினமும் தீபிகாவை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல வண்டி வருகிறது. ஆனால் தினமும் எதாவது பிரச்னை வருவதால் அடிக்கடி சமாதானம் பேச தீபிகாவை சந்திக்கும் இர்பான் என்று கதை தொடங்குகிறது.
உடல் நிலை சரியில்லாததால் தன் சொந்த ஊரான கோல்கட்டாவிற்கு செல்ல ஆசைப்படுகிறார் அமிதாப். கால் டாக்சி ஓனரான இர்பானே டிரைவராக தீபிகாவையும், அமிதாப் பச்சனையும் காரில் அழைத்துச் செல்கிறார். அந்த பயணத்தின் சுவாரசிய நிகழ்வு, சொந்த ஊரில் அமிதாப் செய்யும் அட்டகாசம், கடைசியில் அமிதாப் என்ன ஆனார் என்பதே கதையின் முடிவு.
அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே மற்றும் இர்பான் கான் ஆகிய இந்த மூன்று பேரைச் சுற்றி மட்டுமே கதை நகரருகிறது, ரசிக்கச் செய்கிறது. தேவையில்லாத காட்சிகள் என்று எதுவுமே இல்லாமல் சரியாக உருவாகியிருக்கிறது பிகு.
ஒரு பார்ட்டியில் வெளிநாட்டு ரிட்டன் மாப்பிள்ளையை அமிதாப்பிற்கும் தீபிகாவிற்கும் அறிமுகம் செய்துவைக்கிறார்கள். உடனே அவனிடம், “ நான் ரொம்ப கோவப்படுவேன், என் பொண்ணு அத விட ரொம்ப கோவப்படுவா, நாங்க ரொம்ப சண்ட போடுவோம், உனக்கு எப்படி” என்று அந்த மாப்பிள்ளையை பேசவிடாமல் மிரட்டி எடுக்கிறார் அமிதாப்.
இர்பான் கானுடன் வண்டியில் வரும் போது கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து கொண்டிருக்கும் அமிதாப்பை, “ இப்படியெல்லாம் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு உங்களுக்கு என்ன பிரச்னைனு யோசிங்கனு” சொல்லும் போது, வயிற்றுப் பிரச்னைக்கு துளசி சாப்பிட்டா சரியாகிடும், சைக்கிள் ஓட்டுனா ஈஸியா மோஷன் போகுனும் இர்பானின் ஒவ்வொரு அறிவுரையையும் அப்படியே செய்து சந்தோஷப்படும் இடங்களில் அமிதாப் நடிப்பு உச்சம். மோஷன் போகுறதையே பெரிய விஷயாமா நினைச்சி கஷ்டப்படும் அமிதாப்பிற்கு எப்படி மோஷன் போனா ஈஸியா இருக்குனு இர்பான் சொல்லிக் குடுக்கும் காட்சிகள் காமெடியின் உச்சம். சாதாரண வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை அப்படியே ஒரே நேர்க்கோட்டில் பிரதிபலித்திருக்கிறார்கள்.

பயணத்தின் போது காதலில் விழும் தீபிகா, “ எங்க அப்பா இப்படித்தான், ஓகேன்னா கல்யாணம் பண்ணிக்கிறீயானு தீபிகா கேட்க, எங்க அம்மா ரொம்ப மோசமானவங்க, நீ ஓகேன்னா சொல்லுனு” புரிதலுடன் காதலை பரிமாறிக்கொள்ளும் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. இந்தக் காட்சியைத் தவிர காதலுக்குப் படத்தில் இடமில்லை என்பது மற்றுமொரு ப்ளஸ். இர்பான்கானின் நடிப்பு சில இடங்களில் ஒகே என்றும், சில இடங்களில் கடுப்ஸ் ஆஃப் இந்தியாவாக இருப்பது மைனஸ். அமிதாப்பிற்கு இணையாக கண்களாலே நடித்துவிட்டுப் போகிறார் தீபிகா. திரை நகர்வு மெதுவாக இருந்தாலும் இரண்டு மணி நேரம் கடந்ததே தெரியாத அளவிற்கு முகம் சுழிக்காமல் ரசிகர்களைப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் சூஜித் சிர்கார்.
தந்தைக்கும் மகளுக்கும் இடையே என்னென்ன பிரச்னைகள் வரும், அதை மகள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும், மகள் தன் தந்தையை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை இயல்பாகப் பதிவு செய்திருக்கிறது பிகு.

Fast & Furious 7, மரணித்த பின் பால் வாக்கர் மீண்டும் நடித்தது எப்படி?
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7 திரைப்படம் படமாக்கப்பட்ட போது விபத்தில் சிக்கி ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் உயிரழந்தது அனைவரும் அறிந்ததே, அதன் பின் அவர் நடிக்க வேண்டிய பல காட்சிகள் படமாக்கப்பட இருந்தது பழைய செய்தி. சமீபத்தில் வெளியான ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வருகின்றது. இதில் பால் வாக்கர் முழு திரைப்படத்தில் காட்சியளிப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளதோடு பல சந்தேகங்களுக்கும் வழி வகுக்கின்றது. இந்நிலையில் இறந்த பால் வாக்கர் திரைப்படம் முழுவதிலும் நடித்து எப்படி என்று தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்..

டிஜிட்டல்
பால் வாக்கர் இறந்த பின் மீதம் இருக்கும் காட்சிகளில் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

நிறுவனம்
பீட்டர் ஜாக்சனின் WETA நிறுவனம் இப்பணிகளை செய்ததாக கூறப்பட்டாலும் இது குறித்து கருத்து தெரிவிக்க அந்நிறுவனம் மறுத்து விட்டது.

கதாபாத்திரம்
பல திரைப்படங்களில் இறந்த நடிகர்களின் டிஜிட்டல் உருவம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதே முறை இப்படத்திலும் பின் பற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

தம்பி
பால் வாக்கரின் எடுக்கப்படாத காட்சிகளில் அவரது தம்பி கலெப் மற்றும் கோடி நடித்திருப்பதாகவும், சரியான கேமரா கோணம் மற்றும் லைட்டிங் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டு பால் வாக்கரை உருவாக்கியிருக்கின்றனர்.

க்ளாடியேட்டர்
ஆலிவர் ரீட் க்ளாடியேட்டர் திரைப்படத்திற்காக டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டார். இதே முறை பல ஹாலிவுட் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி
மரணித்த ஒருவரை மீண்டும் திரையில் காண்பிக்கும் அளவு இன்றைய தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது பெருமைப்பட வேண்டிய விஷயமாகவே இருக்கின்றது.

Subscribe to:
Posts
(
Atom
)