புலி - மறைக்கப்பட்ட 'காட்சி பின்னணி'கள்..!பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது அத்திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம், அதாவது விஷூவல் எஃபெக்ட்ஸ் (VFX) மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் (CG) தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. 

அதை தொடர்ந்து, பாகுபலியை விட அதிக அளவிலான விஎப்எக்ஸ் காட்சிகள் (2200 கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள்) கொண்டு உருவாகிய திரைப்படம் தான் - புலி. 

வெளியாகி திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப பயன்பாடு சார்ந்த காட்சி பின்னணிகள் தற்போது வெளியாகி உள்ளன.


புலி திரைப்படத்தில் இடம் பெரும் பிரம்மாண்டமான கோட்டை..!


திரைப்படத்தில் இடம் பெறும் பிரம்மாண்டமான கோட்டையின் தோட்டத்தில் புலி பட நடிகர்கள்..!
முழுக்க முழுக்க விஎஃப்எக்ஸ் தொழில் நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்ட திரைப்படத்தில் இடம்பெறும் 
பிரம்மாண்டமான கோட்டை..!


மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் பெற - https://www.facebook.com/NewsCafePage ஃபேஸ்புக் பக்கம்.