இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதனை கருத்தில் கொண்டு சோனி நிறுவனம் ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்ற பென் டிரைவ் அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி புதிய பென் டிரைவ்வானது Android Icecream to jellybean வரையுள்ள இயங்குதளங்களுக்கு ஆதரவு அளிக்கும் என்றும் விரைவில் புதிய Android KitKatற்கும் ஆதரவு அளிக்கும் என்றும் குறிபிடப்பட்டுள்ளது.