கண் கலங்க வைக்கும் கூகிள் விளம்பரம்!

Google நிறுவனம் புதிதாக வெளியிட்ட ஒரு விள்ம்பரம் இந்தியா உட்பட அனைத்து தரப்பு மக்களை பெரிதாக கவர்ந்து உள்ளது.
இணையத்தின் ராஜாவாக விளங்கும் கூகிள் தனது கூகிள் தேடல் பற்றிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. “பார்த்தாலே மனதை கொள்ளை கொள்ளும் இந்த விளம்பரம் கண்கலங்கவும் வைத்துவிடுகிறது…” என ட்விட்டரில் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
இதில் முதியவர்களுக்கு இடையே உள்ள நட்பு எவ்வாறு கூகுள்லால் சாத்தியமாகிறது என்பதை அழகாக சொல்லிருகிருகிறார்கள். அந்த கூகிள் விளம்பரம் உங்களுக்காக
\