Facebook இல் Online இல் இருந்துகொண்டே Offline இருப்பவர்களை கண்டுபிடிப்பது எப்படி?




Facebook இல் Online இல் இருந்துகொண்டே பொய்க்கு Offline போட்டுகொண்டு 
இருப்பவர்களை கண்டுபிடிக்கலாம் வாங்க. அதாவது எமது Facebook chat Box இல் chat Off செய்தால் நாம் online இருந்தாலும் நாம் Chat Off செய்த நபருக்கு நாம் Offline இல் இருப்பதுபோல் தோன்றும்.




இவ்வாறு Online இல் இருந்துகொண்டே பொய்க்கு Offline இல் இருப்பவர்களை கண்டுபிடிக்க Facbook App ஒன்று உதவுகின்றது. இதன் மூலம் பொய்க்கு Offline இல் இருப்பவர்களை கண்டுபிடிக்க முடியும். இதனால் நாம் Offline இல் இருப்பவர்களுக்கு "மச்சான் என்னடா Offline போட்டு இருக்க" அப்பிடின்னு ஒரு மெசேஜ் அனுப்பிப்பாருங்கள். உங்களுடைய நண்பர்களுக்கு பைத்தியம் பிடிக்கும்.. அது எப்பிடி நான் Offline இல் இருப்பதை கண்டுபிடிச்சான் யோசிப்பாரு.. நீங்களே முயற்சி செய்து பாருங்கள்...

உதவிக்கு கீழுள்ள படத்தை அழுத்தி பாருங்கள்.





கீழேயுள்ள Link அழுத்தி செல்லுங்கள்..

  Facebook App