Software Engineer
இன்றைய இந்தியாவின் அதிக நபர்கள் எதிர்பார்க்கும் வேளைகளில் ஒன்று. இவர்கள் பொதுவாக ஒரு Application தொடங்குவதில் இருந்து பல படிநிலைகளை கொண்ட வேலையாகும். இவர்களுக்கு மௌசு எப்போதுமே கூடத்தான்
Average Annual Base Salary: $93,030
Web Developer
வளர்ந்து வரும் இணைய உலகில் இவர்கள் இணையம் சார்த்த தொழில்நுட்பம் அதன் சார்ந்த நிரல் மொழிகளில் புலமை உள்ளவர்கள் இதற்கு தகுதியானவர்கள்
Average Salary: $70,000 – $113,500
Network Systems Analyst / Network Engineer
பல கணினிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் மிக முக்கியமான வேலை இது . இதற்காக பல சான்றிதழ் படிப்புகள் உள்ளன.
Average Salary: $76,000
Mobile Developer
பெயரை கேட்டாலே அர்த்தம் புரிந்திருக்கும். இன்றைய மொபைல் உலகில் அதற்கு தகுந்தாற்போல் Application Development செய்து கொள்ள உதவும் வேலை
Average Annual Base Salary: $90,920
IT Manager
இடத்துக்கு தகுந்தாற் இவர்கள் வேலை மாறுப்படும்.. இவர்கள் ஒரு கம்பெனி உடைய ஐ டி துறையின் மேலாளர்களாக செயல்படுவர்
Average Annual Base Salary: $105,168
Sales Development
இவர்கள் இல்லையென்றால் நாட்டில் பல பொருள்கள் விற்காமலெயெ போய்விடும்.
Median Salary: $48,000 (for Sales Representative)
Database Administrator
எங்கெல்லாம் தகவல்கள் சேமிகப்படுகிறதோ அங்கே இவர்கள் வேலை தொடங்குகிறார்கள்.
Median Salary: $63,000
Chief Digital Officer
இணையம் வழியாக விளம்பரப்படுத்துவதும் , பொருள்கள் விற்பதும் அதிகரித்து கொண்டே போகிறது. இவர்கள் செய்யும் வேலைதான் Digital Marketing ஆகும்
Average Annual Base Salary: $108,000