Torrent செயல்படும் முறை
torrent உங்களுக்காக Download ம் செய்கிறது அதே நேரத்தில் Upload ம் செய்கிறது. அதாவது Peer to Peer முறையில் செயல்படுகிறது.
Torrentல் எப்படி டவுன்லோட் செய்வது
torrent Fileகளை பல்வேறு தளங்கள் வழங்குகின்றன. அதிலிருந்து நேரடியாக டவுன்லோட் செய்ய முடியாது. முதலில் U torrent ஐ நம் கணிணியில் Install செய்து கொள்ளவேண்டும். torrent Fileகள் வழங்கும் தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான மென்பொருள் அல்லது படங்களின் File ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Download செய்யப்பட்ட File ஐ டபுள் கிளிக் பண்ணினால் அது நேரடியாக U torrentல் ஓபன் ஆகி தரவிறக்கம் செய்ய தொடங்கிவிடும்.
Torrentல் Fileகளை செலக்ட் செய்வது எப்படி
உங்களுக்கு தேவையான Fileகளை செலக்ட் செய்யும்போது நிறைய Seeders உள்ள Fileகளாக தேர்வு செய்யவும். அப்போதுதான் வேகமாக டவுன்லோட் ஆகும்.
Torrentல் Fileகளை செலக்ட் செய்வது எப்படி
உங்களுக்கு தேவையான Fileகளை செலக்ட் செய்யும்போது நிறைய Seeders உள்ள Fileகளாக தேர்வு செய்யவும். அப்போதுதான் வேகமாக டவுன்லோட் ஆகும்.

குறிப்பு - குறைந்தது 1 Seed உள்ள Fileகளையாவது செலக்ட் செய்யவும். இல்லாவிட்டால் முழுவதும் டவுன்லோட் ஆகாது.
தமிழ் திரைப்படங்கள் கிடைக்கும் சிறந்த தளம்
Uyirvani

இந்த தளத்தில் புதிய திரைப்படங்கள் உடனே கிடைக்கும். Blu Ray படங்கள் கிடைக்கின்றன. ஒரிஜினல் பிரிண்ட், வீடியோ சாங்ஸ், தமிழ் மொழிமாற்று படங்கள், புதிய பாடல்கள், உடனுக்குடன் அப்டேட் செய்துவிடுகிறார்கள்.