இந்த புகைப்படத்தை Charles O’Rear என்பவரால் நபா பள்ளத்தாக்கு என்ற இடத்தில் படம் பிடித்தார். பின்னர் இந்த புகைப்படத்தை பில்கேட்ஸ்
வாங்கினார்
அதன் பின்னர் MICROSOFT XPயின் Default படமாக தெர்வு செய்யப்பட்டது. இந்த படம் தான் உலகிலேயே அதிகமாக பார்க்கப்பட்ட புகைப்படம்