
ஆண்ராய்டு மொபைலில் யூடுப் வீடியோகளை டவுன்லோட் செய்ய இந்த மென்பொருள் எளிமையாக இருக்கிறது. நமக்கு தேவையான வீடியோகளை இந்த மென்பொருளில் சர்ச் செய்தே தரவிறக்கி கொள்ளலாம். தரவிறக்க வேண்டிய வீடியோவை அழுத்தி பிடித்தால் போதும் டவுன்லோட் ஆப்சன் கிடைக்கும். அதிலிருந்து வீடியோவாக, mp3 ஆக தரவிறக்கலாம்.http://www.mediafire.com/download/wp9pee1w8ba1ozn/freedi.youtube_downloader_vadakaraithariq.apk
Freedi YouTube Downloader
இன்ஸ்டால் செய்யும் முறை
இந்த மென்பொருள் ஆண்ராய்டு ப்ளே ஸ்டோரில் கிடைப்பது இல்லை, அதனால் இன்ஸ்டால் செய்யும் முன்பு மொபைல் செட்டிங்கில் சின்ன மாற்றம் செய்ய வேண்டும். கிழே படத்தில் உள்ளது போல unknown sources என்பதில் உள்ள பாக்ஸில் டிக் செய்து விட்டு பிறகு இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் அந்த டிக்கை எடுத்துவிடவும்.