Internet Security Company Splash DATA என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட Passwordகளை வெளியிட்டுள்ளது. இதில் முக்கிய அம்சம் இந்த Password எளிதில் கண்டுப்பிடிகப்பட கூ டியவை
123456 என்ற Password முதலிடத்தையும் அதைத்தொடர்ந்து Password என்ற வார்த்தை இரண்டாம் இடத்தையும் பிடிததுள்ளது. இதன் தொடர்ச்சி பின்வருமாறு
1. | 123456 |
2. | Password |
3. | ’12345678′ |
4 | ’qwerty’ |
5. | ’abc123 |
6. | ’123456789′ |
7. | ’111111′ |
8. | ’1234567′ |
9. | ’iloveyou’ |
10. | adobe123 |
11. | ’123123′ |
12. | ’admin’ |
13. | ’1234567890′ |
14. | ’letmein’ |
15. | ’photoshop’ |