உங்கள் டெஸ்க்டாப்பில்(desktop) நீங்கள் செய்யும் வேலைகளை வீடியோவாக
பதிவு(capture) செய்ய வேண்டுமா கீழ்காணும் இலவச சாப்ட்வேர்(free software)
உங்களுக்கு உதவும். இதில் நேரடியாக யூடிப்ல்(youtube) அப்லோட் செய்யும்
வசதியும் உண்டு.
மேலும் சில,
It has become appallingly obvious that our technology has exceeded our humanity. - Albert Einstein