How to UNLOCK your Dongle??



இணையச்சேவை வழங்குனர் அதாவது (Network providers) Dongle ஐ நாம் வாங்கினால் அவர்களுடைய SIM ஐ தவிர வேறு எந்த SIM ஐயும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள். நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM ஐ Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும். அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle, Unlock செய்யப்பட்டு விடும். ok இந்த Unlock கோட் ஐ எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள். இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.
பின்னர் அந்த இலக்கத்தை இந்த இணைய முகவரிஉடன் சேர்த்து http://www.bb5.at/huawei.php?imei*************** அப்படியே Copy செய்து, இதில் இருக்கும் * இற்கு பதிலாக உங்களுடைய IMEI Number ஐ கொடுத்து Address Bar இல் Paste செய்து கொள்ளுங்கள்.

இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.
அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM ஐ Dongle ற்குல் செலுத்துங்கள் , பின்னர் .உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.