பேஸ்புக்கில் தலைகீழாக எழுதலாம்

How-to-Post-Flipped-Text-Status-on-Facebook

அதிகம் பயனாளர்களை கொண்ட  இணையத்தளம் என்றால் அது பேஸ்புக் தான் இதுவரை எந்த இணையத்தளங்களும் கண்டிராத அளவு பயனாளர்களை கொண்டுள்ள ஒரு சமுக வலைதளமான இதில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பதிவுகளை இட்டு அதற்க்காக  பினூட்டல்களையும் மற்றும் லைக்இடும் வசதியும் இருக்கின்றமை   அறிந்ததே

இதில் அனைவரும் மற்றவர்களில் இருந்து வேறுபடுத்த  அதிகமான பதிவுகளை  இட்டு லைக் பெறுவதற்காக காத்திருப்பார்கள் என்பது  ஒவ்வொரு பாவனையாளரினதும் வாடிக்கை ...

பேஸ்புக்கில்  தலைகீளா  பதிவுகளை இட்டால் எப்படி இருக்கும் என்பது பற்றியதே இந்த பதிவு  புதுமை விரும்பிகளிக்காக ..

எல்லா சமுக வலைதளங்களிலும் இதனை உபயோகிக்கலாம்கீழே உள்ள  முதலாவது பெட்டியில் நீங்கள் இட வேண்டிய  செய்தியை எழுதியவுடன்  கீழே உள்ள பெட்டியில்  அந்த வார்த்தை தலைகீழாக தோன்றும்  அதனை காப்பி செய்து  உங்க பேஸ்புக்கில் இட்டு போஸ் செய்ய முடியும்
-------------------------------------------------------------------------------------------------------------


-----------------------------------------------------------------------------------------------------------------
எல்லோருக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்குறேன்