ஒரு மொபைல் வாங்க போறோம் என்றால் முதலில் நாம் கவனிப்பது அதன் டிஸ்ப்ளே அளவை தான். அதிலும் ஸ்மார்ட் போன வந்ததில் இருந்து பெரிய அளவிலான டிஸ்ப்ளே அளவுகள் வரத்தொடங்கி உள்ளன. அதில் சில வகையான டிஸ்ப்ளே வகைகளை பாப்போம்
TFT LCD Display
TFT என்பதன் அர்த்தம் thin-film transistor (TFT) ஆகும். இது பொதுவாக அணைத்து போன்களிலும் பயன்படுத்தப்படும் டிஸ்ப்ளே வகை. இதன் மேம்படுத்தப்பட்ட படம். மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது
IPS LCD:
IPS என்பதன in-plane switching ஆகும். இது TFT LCD Display விட சிறந்த படங்களை வழங்குகிறது. மேலும் பல வகையான ஆங்குள்களில் படங்களை தொகுத்து வழங்குகிறது. பொதுவாக மிகக்குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தி பேட்டரி ஆயுள் காலத்தை அதிகரிக்கிறது.
Super LCD (SLCD)
இந்த வகை டிஸ்ப்ளேகள் பலவகை மேம்படுத்தப்பட்ட கலர் மற்றும் ஒளி அளவை உண்டாக்குகிறது
OLED Display:
OLED (Organic Light Emitting Diode) தற்போது உள்ள ஸ்மார்ட் போன் களில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்த டிஸ்ப்ளே அனைத்தையும் விட சிறந்த படம் , ஒளி மற்றும் ரெஸ்பான்ஸ் தருகிறது
Retina Display
இது ஆப்பிள் நிறுவனத்தால் ஐ ோன்களில் பயன்படுத்தப்படும் பெயர். இதன் பிச்சேல்களை மனித கண்களால் கண்டுப்பிடிக்க இயலாது.
இனி நீங்கள் போன் வாங்கும் போது இந்த தகவல்கள் உங்களுக்கு பயன்னுள்ளதாக இருக்கும் என் நம்புகிறேன்.