இன்றைய உலகின் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் பொழுதுபோக்கிற்காகவோ , செய்திகளை அறியவோ , நண்பர்களுடன் அரட்டை அடிக்கவோ என சமூக வலைதளங்களை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்துகிறோம்.
அதிலும் தற்போதைய இளவட்டங்கள் தாங்கள் பதிவிடும் செய்திகளுக்கு எத்தனை Like மற்றும் Comments விழுகிறது என்பதை பொருத்து தங்கள் பதிவிற்க்கான வெற்றி தோல்வியை தீர்மானிதுக்கொள்கின்றனர்.
இவர்களை ஊக்கபடுத்தும் விதமாக Facebook,Twitter சமூக வலைதளங்களில் பதிவீடு செய்வதற்கான நேரத்தை அறிவித்துள்ளனர்(Best Time to Post on Social Media). இந்த நேரங்களில் பதிவீடு செய்யும் போது அதிகமான லைக்கள் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். அதன் படி
Facebookஇல் பதிவு செய்ய நல்ல நேரம்
1 PM to 4 PM
Twitterஇல் பதிவு செய்ய நல்ல நேரம்
1 PM to 3 PM
Linkedinஇல் பதிவு செய்ய நல்ல நேரம்
7 AM to 9 AM
5 PM to 6 PM
Google+இல் பதிவு செய்ய நல்ல நேரம்
9 AM to 11 AM
Pinterestஇல் பதிவு செய்ய நல்ல நேரம்
2 PM to 4 PM
8 PM to 1 AM