எமது கணணியின் Folder கள் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். இதனை நமது விருப்பத்துக்கு ஏற்ப Folder இன் கலரை மாற்ற Folder Marker என்ற மென்பொருள் சிறந்ததாகும்.
கீழுள்ள Link மூலம் மென்பொருளை தரவிறக்கிக் கொண்டு கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
பின்னர் நீங்கள் கலர் மாற்ற நினைக்கும் Folder இன் மேல் வைத்து Right Click செய்து Mark Folder என்பதை Open பண்ணுங்கள். Open பண்ணியா பிறகு கீழுள்ள படம் போன்று ஒரு விண்டோ தோன்றும்.
அதில் உங்களுக்கு விருப்பமான நிறத்தை தெரிவு செய்து Click செய்யுங்கள் அவ்வளவுதான் இனி உங்களது Folder நீங்கள் select செய்த கலருக்கு மாறிவிடும்.
கீழுள்ள உள்ளது போன்று உங்களது Folder களையும் மாற்றிக் கொள்ளலாம்.
மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழுள்ள Link ஐ அழுத்தவும.
**********************************
Download Folder Maker
**********************************