கூகுள் நிறுவனம் மேற்கொண்டிருக்கும் தைரியமான திட்டங்கள்..

உலக பிரபலமான கூகுள் நிறுவனம் பல திட்டங்களை செயல்படுத்த பல்வேறு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அந்நிறுவனம் பல புதிய தொழில்நுட்பங்களை வெளியிட இருக்கின்றது. 

அவைகளில் வியப்பூட்டும் சில திட்டங்களை பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கீன்றீர்கள், கூகுள் நிறுவனம் மேற்கொண்டிருக்கும் சில தைரியமான திட்டங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்
கூகுளின் ஆல் இல்லா கார்
ஓட்டுனர் இல்லாமல் தானாக இயங்கும் கார் கூகுள் மேற்கொண்டு வரும் திட்டங்களில் முதன்மையானதாக இருக்கின்றது. 2005 ஆம் ஆண்டில் இருந்து இந்த கார்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.





ப்ராஜெக்ட் லூன் 
அடுக்கு மண்டலத்தில் பலூன்களை மிதக்கவிட்டு பூமிக்கு இன்டெர்நெட் கொண்டு வரும் திட்டம் தான் ப்ராஜ்க்ட் லூன்




ஸ்மார்ட் கான்டாக்ட் லென்ஸ்
 கூகுளின் ஸ்மார்ட் கான்டக்ட் லென்ஸ் ரத்த ஓட்டத்தை கண்டறிந்து சர்கரை அளவை கனக்கிட முடியும்.




கூகுள் லைவ்லி
 இணையம் மூலம் தகவல் தொடர்பை மேற்கொள்ளும் கூகுள் லைல்லியில் வாடிக்கையாளர்கள் தங்கள் உருவங்களை செயற்கையாக வரைந்து மற்றவர்களுடன் இணையத்தில் பேச முடியும். இந்த திட்டம் துவங்கிய ஆறு மாதங்களில் கூகுள் நிறுவனம் இதனை கைவிட்டதும் குறிப்பிடத்தக்கது.




கூகுள் எர்த் 
கூகுள் எர்த் மூலம் உலகத்தை முப்பறிமான வடிவில் பார்க்க முடியும், இதற்கு செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.



ப்ராஜக்ட் அரா 
இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் சிறப்பம்சங்கள் பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை பெற முடியும். இந்த திட்டம் இந்தாண்டு சந்தையில் எதிர்பார்க்கப்படுகின்றது.



நோயை கண்டறியும் மாத்திரை 
கூகுள் செய்லபடுத்தி வரும் இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் எடுத்து கொள்ளும் மாத்திரைகள் உடலில் நோய் வரும் முன் எச்சரிக்கை செய்யும் தன்மை கொண்டது.




வின்ட் டர்பைன்ஸ் 
பறக்கும் காற்றாலை திட்டம், இதன் மூலம் குறைந்த செலவில் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தயாரிக்க முடியும்.




கூகுள்+ 
2011 ஆம் ஆண்டு வெளியான கூகுளின் சமூக வலைதளம் தான் கூகுள்+




கூகுள் புக்ஸ் 
கூகுள் புக்ஸ் மூலம் நூலகங்களை இணையத்துடன் இணைக்க கூகுள் திட்டமிட்டுள்ளது.