உங்களுக்கு பென் டிரைவ் மூலம் ஓஎஸ் மாற்ற தெரியுமா?


உங்கள் கணனிக்கு பென் டிரைவ் மூலம் ஓஎஸ் மாற்றுவது மிக எளிதான ஒன்று.
பலரும் சிடி மூலமாகத் தான் ஓஎஸ் மாற்றுவார்கள், தங்கள் பென் டிரைவில் வைத்து இருந்தாலும் அதனை சிடிக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். ஆனால் சிடி இல்லாமலே யுஎஸ்பி மூலம் ஓஎஸ் மாற்றுவது என்பது ரொம்ப எளிதான ஒன்று தான்.
பென் டிரைவ்
உங்களுக்கு இந்த முறையில் ஓஎஸ் மாற்ற 4ஜிபி பென் டிரைவ் தேவைப்படும்.
யுஎஸ்பி மேக்கர்
இணையத்தில் இருந்து யுஎஸ்பி மேக்கரை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
செட் அப்
செட் அப் டு யுஎஸ்பி சென்று ஐஎஸ்ஓ அல்லது டேரக்டரரி என்பதை கிளிக் செய்யவும். பின்பு மேக் யுஎஸ்பி பூட்டபிள் என்ற பட்டனை அழுத்துங்கள்.
ஓஎஸ்
இப்போது ஓஎஸ் ஃபைல்களை யுஎஸ்பி மேக்கருக்கு காப்பி செய்யுங்கள்.
பயோஎஸ்ட்
தற்போது பயோஎஸ் ஆப்ஷனை கொண்டு பென் டிரைவில் இருந்து ஓஎஸ் மாற்ற முடியும்.