கூகுள் நிறுவனம் மேற்கொண்டிருக்கும் தைரியமான திட்டங்கள்..

உலக பிரபலமான கூகுள் நிறுவனம் பல திட்டங்களை செயல்படுத்த பல்வேறு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அந்நிறுவனம் பல புதிய தொழில்நுட்பங்களை வெளியிட இருக்கின்றது. 

அவைகளில் வியப்பூட்டும் சில திட்டங்களை பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கீன்றீர்கள், கூகுள் நிறுவனம் மேற்கொண்டிருக்கும் சில தைரியமான திட்டங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்
கூகுளின் ஆல் இல்லா கார்
ஓட்டுனர் இல்லாமல் தானாக இயங்கும் கார் கூகுள் மேற்கொண்டு வரும் திட்டங்களில் முதன்மையானதாக இருக்கின்றது. 2005 ஆம் ஆண்டில் இருந்து இந்த கார்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.





ப்ராஜெக்ட் லூன் 
அடுக்கு மண்டலத்தில் பலூன்களை மிதக்கவிட்டு பூமிக்கு இன்டெர்நெட் கொண்டு வரும் திட்டம் தான் ப்ராஜ்க்ட் லூன்




ஸ்மார்ட் கான்டாக்ட் லென்ஸ்
 கூகுளின் ஸ்மார்ட் கான்டக்ட் லென்ஸ் ரத்த ஓட்டத்தை கண்டறிந்து சர்கரை அளவை கனக்கிட முடியும்.




கூகுள் லைவ்லி
 இணையம் மூலம் தகவல் தொடர்பை மேற்கொள்ளும் கூகுள் லைல்லியில் வாடிக்கையாளர்கள் தங்கள் உருவங்களை செயற்கையாக வரைந்து மற்றவர்களுடன் இணையத்தில் பேச முடியும். இந்த திட்டம் துவங்கிய ஆறு மாதங்களில் கூகுள் நிறுவனம் இதனை கைவிட்டதும் குறிப்பிடத்தக்கது.




கூகுள் எர்த் 
கூகுள் எர்த் மூலம் உலகத்தை முப்பறிமான வடிவில் பார்க்க முடியும், இதற்கு செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.



ப்ராஜக்ட் அரா 
இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் சிறப்பம்சங்கள் பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை பெற முடியும். இந்த திட்டம் இந்தாண்டு சந்தையில் எதிர்பார்க்கப்படுகின்றது.



நோயை கண்டறியும் மாத்திரை 
கூகுள் செய்லபடுத்தி வரும் இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் எடுத்து கொள்ளும் மாத்திரைகள் உடலில் நோய் வரும் முன் எச்சரிக்கை செய்யும் தன்மை கொண்டது.




வின்ட் டர்பைன்ஸ் 
பறக்கும் காற்றாலை திட்டம், இதன் மூலம் குறைந்த செலவில் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தயாரிக்க முடியும்.




கூகுள்+ 
2011 ஆம் ஆண்டு வெளியான கூகுளின் சமூக வலைதளம் தான் கூகுள்+




கூகுள் புக்ஸ் 
கூகுள் புக்ஸ் மூலம் நூலகங்களை இணையத்துடன் இணைக்க கூகுள் திட்டமிட்டுள்ளது.





ஹாலிவுட் படங்கள் கிராபிக்ஸ் முன்பும் பின்னரும் இப்படி தான் இருக்கும்..

ஹாலிவுட் படங்களில் அதிகளவு கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்படுவது அனைவரும் அறிந்ததே. 
ஆனால் அவை எப்படி எடுக்கப்படுகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா. பெரும்பாலானோர் ஹாலிவுட் பட மேக்கிங் வீடியோக்களை இணையத்தில் பார்த்திருப்பீர்கள், பார்க்காதவர்களுக்காகவே இந்த தொகுப்பு, 

இங்கு ஹாலிவுட் படங்கள் கிராபிக்ஸ் சேர்க்கப்படும் முன்பும் பின்பும் எப்படி இருக்கின்றது என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் படங்களாக பாருங்கள்..























































PK – இப்படியும் ஒரு நல்ல படமா ?




அமீர் கான் , அனுஷ்கா ஷர்மா, சஞ்சய் தத் ஆகியோர் நடித்து இந்தியாவின் புகழ் பெற்ற இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி இயக்கி வெளி வந்திருக்கும் படம் பீகே.
இப்படியும் ஒரு படமா!.. என்று வியக்கும்  அளவிற்கு மத கோட்பாடுகள், மூட நம்பிக்கைகள் குறித்து மிக அருமையாக எடுக்கப்பட்டிருகின்றது.
ஏலியனாக பறக்கும் தட்டின் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு பகுதியில் ஆடையின்றி நுழையும் அமீர் கான், தன் கழுத்தில் கட்டியிருக்கும் டாலர் போன்ற படத்தில் ரிமோட் கண்ட்ரோல் என சொல்லப்படும் பொருள் திருடப்படுகின்றது. அதனால் திரும்பி தன் உலகிற்கு போக முடியாமல், அவர்படும் அல்லல்களும், நகைச்சுவையும் தான் அவ்வளவு அருமையாக படமாக்கப் பட்டிருக்கின்றது.
மகாத்மா காந்தியின் படம் ருபாய் நோட்டில் இருந்தால் மட்டுமே மதிப்பு என்பதை அறியாமல் உணவிற்காக அவர் சேகரிக்கும் மகாத்மா காந்தியின் படங்கள் அனைத்தும் வீணாய்ப்போகின்றன.
கடவுளிடம் கேட்டால் தன் ரிமோட் கண்ட்ரோல் கிடைக்கும் என்பதற்காக அவர் செய்யும் நகைச்சுவைக்கு அளவே இல்லை. இறுதியில் கடவுள் (god missing) காணவில்லை என்று நோட்டீஸ் அடித்து ஒட்டும் அளவிற்கு போய் விடுகிறார்.
இறுதியில் கடவுள் இருக்கிறாரா? இல்லையா என நம்மையும் குழப்பி,
நம்மைப் படைத்த கடவுள் மட்டுமே உண்மை, ஆனால் நாம் படைத்த கடவுள் போலி எனும்போது, நம் மனம் நம்மிடம் இல்லை.
ஒவ்வொரு மனிதனும் பீகே போல ஆடையின்றிதான் இந்த உலகிற்கு வருகிறான், மத கோட்பாடுகள், மூட நம்பிக்கைகள் அவன் மீது பூசப்படுகின்றது. இடையில் மதவெறி, கலவரம், உயிரிழப்பு என ஏராளம். இறுதியில் நம்மை விட்டுப் பிரிகின்றான் என முடிவது நம்மை யோசிக்க வைக்கிறது.
இடையில் ஒரு காதல், ஒரு பிரிவு, இறுதியில் ஒரு தெளிவு என மிகவும் நன்றாக படம் அமைந்திருக்கின்றது.
கதைப்படி அவர் (amir khan) நடித்திருக்கிறார் என்பதே உண்மை. இதில் ஒரு சராசரி மனிதனாக பார்த்தால் அவர் எந்த ஒரு மதத்தையும் இழிவு படுத்தவில்லை என்பது புரியும்.

Activator for Windows Vista, 7, 8, 8.1


KMS Activator Ultimate 2015 v2.4
Windows KMS Activator Ultimate 2015 is the most Simple & user-Friendly activator for Windows Vista, 7, 8, 8.1 It is Safe activator with no harm to System Files
Features
  • Period of activation is 180 days and you can renew it
  • You can remove any previous activations
  • You can know informations about your activation, your window’s serial and the rest days of activation
Kms Activator can Activate
  • Windows 8.1 All Versions
  • Windows 8.1 Preview All Versions
  • Windows 8 All Versions
  • Windows 7 Professional
  • Windows 7 Enterprise
  • Windows Vista Business
  • Windows Vista Enterprise
  • Windows Server 12 All Versions
  • Windows Server 08 All Versions
How To Use ?
Direct Download Links
  1. Download and Install the Application From The Links Givwn Below
  2. Run The Application “As Administrator” to Get it to Work.
  3. Click on “Clean Activation History”
  4. Click on “Update Server” to Update KMS Server
  5. Select Your Windows
  6. Click on “Activation Now”
  7. Done , Enjoy :)
Screenshot

Downloads

பேஸ்புக்கில் single name ஐ profile name ஆக வைக்க.. (how to make single name in facebook)

உங்கள் facebook ல், உங்களின் பெயர் இரண்டு பெயராக இருக்கும். Ex. Ambi Prem இதை ஒரே பெயராக மாற்றலாம். அதற்கு கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

 

=> முதலில் உங்கள் browser-ன் PROXY address கீழே உள்ளதில் ஏதேனும் ஒன்றில் தேர்ந்தெடுத்து மாற்றிக் கொள்ளுங்கள்.

Proxy:- 

116.50.28.44

Or

103.244.80.40



1- இப்பொழுது உங்கள் facebook a/c setting ஐ open செய்துக் கொள்ளுங்கள். பின்பு அதில் language setting என்பதை open செய்யுங்கள். அதன் பின்பு change your language என்பதை தேர்வு செய்து, English என்று இருப்பதை

Bahasa Indonesia

என்று மாற்றுங்கள்.

2- இப்பொழுது உங்கள் facebook a/c name setting-ஐ open செய்யுங்கள்.

3- அங்கே சென்று உங்கள் last name அழித்து விட்டு, அதை save செய்துக் கொள்ளுங்கள்..


Thats all...

How-Return-Products-Purchased-On-Amazon



ஆர்டர் முதலில் அமேசான ஆர்டர் பக்கம் செல்லுங்கள்


 

கட்டம்
 
 அனைத்து ஆர்டர்களும் கட்ட வடிவில் பாக்ஸில் இருக்கும், நீங்கள் திருப்பி கொடுக்க வேண்டிய கட்டத்தை வரும் வரை பக்கத்தின் கீழ் செல்லுங்கள்

 
ரிட்டர்ன் 
 
திருப்பி கொடுக்க வேண்டிய பொருட்களுக்கு வலது புறத்தில் இருக்கும் ரிட்டர்ன் என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்

 

செக்மார்க்
 
 இதே போன்று திருப்பி கொடுக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் க்ளிக் செய்யுங்கள்

 
 
காரணம் 
 
திருப்பி கொடுக்க வேண்டியதற்கான காரணத்தை தேர்வு செய்த பொரு்களுக்கு வலது புறத்தில் இருக்கும் அதற்கான இடத்தில் நிரப்ப வேண்டும்
 
 
சரியான காரணம் 
 
திருப்பி கொடுப்பதற்கான முழுமையான காரணத்தை ட்ராப்-டவுன் பாக்ஸ் மெனுவில் நிரப்ப வேண்டும். இந்த மெனு திருப்பி கொடுக்க வேண்டிய பொருளை தேர்வு செய்தவுடன் காணப்படும்.
 

க்ளிக் 
 
அடுத்து Continue என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

 

தீர்வு


அடுத்த பக்கத்தில் உங்கள் பிரச்சனைக்கான தீர்வை அமேசான் அளிக்கும், இந்த கட்டத்தில் பெரும்பாலான நேரங்களில் Refund என்ற ஆப்ஷன் மட்டுமே காணப்படும், இங்கு Continue என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

இடம்:
 
இதை அடுத்து திருப்பி கொடுக்க வேண்டிய இடம் மற்றும் தேதியை நிரப்ப வேண்டும்.


 

முகவரி 
 
 நீங்கள் திருப்பி கொடுக்க வேண்டிய இடம் தானாக இடம் பெற்றிருக்கும், ஒரு வேலை மாற்ற விரும்பினால் Change address என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

 
 
ஒப்படைத்தல் 
 
பொருளை திருப்பி கொடுப்பதை உறுதிபடுத்த Submit என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இதையடுத்து அமேசான் தரப்பில் இருந்து யாரேனும் உங்கள் பொருளை எடுத்து செல்வர், பொருளை எடுத்து செல்பவர்கள் கொடுக்கும் சீட்டை பணம் திரும்ப பெறும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

 

IPhone Unlock Method..

ஐபோனை அன்லாக் செய்வது எப்படி 
பெரும்பாலும் ஐபோன் குறித்த பல விஷயங்கள் மர்மமாகவே இருக்கும். 
ஐபோன் பயன்பாடு சற்று சிரமமாக இருக்கின்றது என்ற பேச்சு நீண்ட நாட்களாகவே இருந்து வருகின்றது. அந்த வகையில் ஐபோனை அன்லாக் செய்வது என்று பாருங்கள்...
 
விற்பனை

வெளிநாடுகளில் வாங்கும் போன்கள் பெரும்பாலும் லாக் செய்யப்பட்டே விற்பனைக்கு வரும் அந்த வகையில் அதனை அன்லாக் செய்ய முதலில் விற்பனை செய்த கேரியர் நிறுவனத்தை அனுகலாம்.
ஐபோனை அன்லாக் செய்வது எப்படி



இணையம்

இதனை சில நிறுவனங்கள் இணையம் மூலமாகவும் வழங்குகின்றன.
ஐபோனை அன்லாக் செய்வது எப்படி
மேற்சொன்ன முறையை தவிர்த்து இணையங்களிலும் அன்லாக் செய்ய முடியும், இதை மேற்கொள்ள பணம் செலுத்த வேண்டியிருக்கும்.


    
ஐபோனை அன்லாக் செய்வது எப்படி   

பணம்

பணம் செலுத்தும் முந் தேர்வு செய்த நிருவனம் குறித்து ஆய்லு செய்வது முக்கியமானதாகும்

ஐபோனை அன்லாக் செய்வது எப்படி 
குறியீட்டு எண்

ஐபோனை அன்லாக் செய்வது எப்படி 
IMEI எனப்படும் சர்வதேச குறியீட்டு எண்னை குறிப்பிட வேண்டும்

பணம்

ஐபோனை அன்லாக் செய்வது எப்படி 
அடுத்து பணம் செலுத்தும் தளத்தில் பணம் தெலுத்த வேண்டும்

 குருந்தகவல்:
 
ஐபோனை அன்லாக் செய்வது எப்படி
 
அன்லாக் செய்யப்பட்டதற்கான குருந்தகவல் போனில் வந்தவுடன் போனை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.