ஃபேஸ்புக்ல எல்லாமே உங்களுக்கு தெரியுமா..?

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் ஃபேஸ்புக் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு கூட தெரியாத சில ஃபேஸ்புக் ரகசியங்கள் இருக்கின்றன. அவைகள் மறைக்கப்படும் உண்மைகள் அல்ல ஆனாலும் கூட பெரும்பாலும் யாருக்கும் தெரியாத விடயங்கள் என்பது தான் உண்மை. அதை 'வெளிச்சம்' போட்டு காட்ட தான் இந்த தொகுப்பு..!

1.


   

தடை : சீனாவில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்..!


2. 

பைரேட் : நீங்கள் கடல் கொள்ளைக்காரர் போல பேச விரும்பினாலும் - செட்டிங்ஸ் > எடிட் லாங்வேஜ் > இங்கிலீஷ் (பைரேட்) செலக்ட் செய்யவும்..!


3.

ஹோம் பேஜ் : முதலில் ஆல்பசிநோவின் (Al Pacino) முகம் தான், ஃபேஸ்புக்கின் படமாக வைக்கப்பட்டிருந்தது..!

4.

நோட்டிபிகேஷன்ஸ் : உங்கள் நோட்டிபிகேஷன்ஸ் உலக உருண்டையானது உலகில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை காட்டும்.!


5.

வெப்சைட் : நீங்கள் சென்று வந்த அத்துணை 'வெப்சைட்'களையும் ஃபேஸ்புக் பின் தொடறுமாம்..!


6.

டைப் : நீங்கள் ஃபேஸ்புக்கில் 'டைப்' செய்த அத்துணை வார்த்தைகளும் ஃபேஸ்புக் சர்வரில் சேகரிக்கப்படும், அதில் நீங்கள் 'போஸ்ட்' செய்யாத வார்த்தைகளும் அடங்கும்..!

7.

ஃபேக் (Fake) அக்கவுண்ட்கள் : ஃபேஸ்புக்கில் மொத்தம் 8.7% அக்கவுண்ட்கள் ஃபேக் (Fake) அக்கவுண்ட்கள்..!

8.

இறந்து போனவர்கள் : ஃபேஸ்புக்கில் சுமார் 30 மில்லியன் இறந்து போனவர்களின் அக்கவுண்ட்கள் இருக்கிறது..!

9.

நேரடி : ஃபேஸ்புக் யூஆர்எல் (URL) உடன் எண் 4 சேர்த்தால், அது நேரடியாக மார்க் ஸுக்கர்பெர்க் ஃபேஸ்புக் பக்கத்திற்கு செல்லும்..!

10.

நீல நிறம் : ஃபேஸ்புக் நீல நிறம், ஏனெனில் மார்க் சூக்கர்பெர்க்-க்கு நிறக்குருடு (Colour Blind).!

11.

லைக் : அதாவது 'லைக்' பட்டன் என்பது நிஜமாவே லைக் என்று அர்த்தப்படாதாம், அதன் அர்த்தம் ஆவ்சம் (Awsome)..!

12.

ப்ளாக் : ஃபேஸ்புக்கில் இருந்து மார்க் சூக்கர்பெர்க்கை உங்களால் ப்ளாக் (Block) செய்ய இயலாது..!

13.

தமிழ் நியூஸ்கfபே  : மேலும் இது போன்ற சுவாரசியமான செய்திகள் மற்றும் டெக்னாலஜி செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் நியூஸ்கfபே ஃபேஸ்புக் பக்கம்..!