இலகுவாக WIFI HACK செய்யலாம் வாங்க ( 100% வேலை )





HACKING WIFI WEP Encryption for Windows 100% working for me! 



WEP KEY மாத்திரமே 

முதலில் கீழே உள்ள எமக்கு Hack செய்ய தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்


பதிவிறக்க இணைப்புகள் :

These are the links to the official website of the tools . Some Anti Viruses might detect Aircrack as a virus . It is a false positive .

1. Aircrack-NG GUI




Note: please turn off your anti-virus upon extracting Aircrack because this will delete automatically the Aircrack-NG GUI


2.Commview for Wifi










GET READY TO CRACK


STEP 1 :
Install CommView for WiFi. . . Install it in VoIP mode or Standard mode. Gamit ko Standard mode. It installs the necessary drivers. Allow it to install.



STEP 2 :
Open CommView + Click on the PLAY ICON in the Left First .



STEP 3 (Choosing the Network (a) ) :
A new window should pop up now . Click on the START SCANNING button .



STEP 4 (Choosing the Network (b) ) :
Click on the WiFi network you want to hack in the Right Coulumn and Click on CAPTURE.


STEP 5 (Capturing the Packets) :
The windows should close now and you should see that CommView has started Capturing Packets.



STEP 6 (Saving the Packets ) :
Now that the Packets are getting captured you need to Save them.

Click on Settings->Options->Memory Usage
Change Maximum Packets in buffer to 20000


Click on the LOGGING Tab .
Check AUTO-SAVING
In the Maximum Directory Size : 2000
Average Log File Size : 20


Now CommView will automatically Start Saving packets in the .ncp format at a size of 20MB each in the specified directory.


Since you are capturing a lot of logs you will need to concatenate them into once file. To do this go to Logging and click on CONCATENATE LOGS Choose all the files that have been saved in your specified folder and Concatenate them.




Now you will have one .ncf file .

STEP 8 (Converting .ncf to .cap ) :
Now that you have one file with all the packets you need to Convert it into .cap file for AIRCRACK to crack .

Click on File->Log Viewer->Load Commview Logs-> Choose the .ncf file




Now File->Export->Wireshark/TCP dump format -->Save 




----------------------------------------------------------------------------------------------------------------------
AIRCRACK PART: 

Now for the Second Part Cracking this is very simple.

Just open the Aircrack Folder->Bin->Aircrack-ng GUI.exe


Choose the .cap file and lauch .

cmd.exe will pop-out 


press number 123, or 4 any number key  assign y. . . then hit ENTER





EXAMPLE PASSWORD

Key Found : A1:B2:C3: D4


Password: A1B2C3D4

அழைத்தவர் யாரென்று அறிய இலவச மென்பொருள்!!!

app_full_proxy.php_

பைல் பார்மேட் பற்றி தெரிந்து கொள்வோமா?

Photo: பைல் பார்மேட் பற்றி தெரிந்து கொள்வோமா?

கீழே நாம் அதிகமாக பயன்படுத்தும் பைல் போமட்கள் சிலவற்றினை பார்ப்போம்.

txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை
பைல்களில் எந்தவிதமான பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர்தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.

.rich: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில்ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவிதவேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.

.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும்இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால்வேர்ட் தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.

.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும்பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல்புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம் ஒன்றில்தான்இதனைத் திறக்க முடியும்.

ppt: விண்டோஸின் பிரிமியம் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட்தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.

pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போலவந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப்பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்தபைல் முறையைப் பலர் கையாளுகின்றனர். பைல் உருவான பாண்ட் இல்லாமல்டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்தவகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம்கள்கிடைக்கின்றன. அடோப் அக்ரோபட் ரீடர் உட் பட இந்த வகை பைல்களைத்திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.

htm / html :ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக்கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது எனஅடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர்புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்கஇருமுறை கிளிக் செய்தால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத்திறந்து இந்த பைலைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள்கம்ப்யூட்டரில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.

csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள்என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு பைலாக அமைக்கப்படுகையில்இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல்புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால்போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.

2.சுருக்கப்பட்ட பைல்கள்:

கீழே பைல்களை சுருக்கித் தருகையில் கிடைக்கும்பைல் வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு பைல்களைச்சுருக்கித் தருவதனை File compresseion என அழைக்கின்றனர். பைல்களின்அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும்இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

zip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் உங்களுக்கு வந்தால் அதுசுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்டஇணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில்அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.

rar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சிலஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். WinRar என்ற புரோகிராம் இந்த பணியைமிக அழகாகச் செய்து முடித்திடும்.
cab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம்ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால்விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனைகேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர்தான் இது. இந்த பைலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவேஇதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.

3.பட பைல்கள்:

விண்டோஸ் இயக்கத்தில் பலவகையான பட பைல்களைஉருவாக்கலாம்; கையாளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். போட்டோக்கள், ஸ்கேன் செய்யப்பட்ட பைல்கள் ஆகியவை இந்த வகைகளே. கீழே நீங்கள் அடிக்கடி சந்திக்கும் சில வகை இமேஜ் பைல்களின் துணைப்பெயர்கள் தரப்படுகின்றன.

psd: அடோப் போட்டோ ஷாப் பயன்படுத்தி இமேஜ் எடிட் மற்றும்உருவாக்கப்படும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் வழங்கப்படும். உங்களிடம்அடோப் போட்டோ ஷாப் இல்லை என்றால் பைல் வகை மாற்றத்திற்கு வழிசெய்திடும் புரோகிராம் ஒன்றின் (Hercule Software’s Graphic Converter) மூலம் இதன்பார்மட்டை மாற்றி வேறு துணைப் பெயருடன் அதே பைலை உருவாக்கிப் பின்அதற்கான புரோகிராமில் திறக்கலாம். மேலே குறிப்பிடப்பட்ட மாற்றித்தரும்புரோகிராம் http://www.herculesoft.com/ என்னும் முகவரியில் கிடைக்கிறது.

psp: இந்த துணைப் பெயர் கொண்ட பைல் போட்டோ ஷாப் போன்ற இன்னொருஇமேஜ் எடிட் புரோகிராமான Paint Shop Pro என்னும் புரோகிராமில் உருவானபைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும். இந்த புரோகிராம் சற்று விலைஅதிகமானது. இந்த பைல்களையும் கன்வெர்டர் கொண்டு மாற்றலாம்.

bmp: மிக எளிமையான கிராபிக்ஸ் பைல். இதனை பிட்மேப் பைல் என்றும்அழைப்பார்கள். விண்டோஸ் பெயிண்ட் உட்பட எந்த இமேஜ் புரோகிராம்மூலமும் இதனைத் திறக்கலாம்.

jpg: இது ஒரு பொதுவான இமேஜ் பைல் வடிவமாகும். இதன் பயன்பாடுஇன்டர்நெட்டில் அதிகம். ஏனென்றால் இந்த துணைப் பெயர் கொண்ட இமேஜ்பைலின் அளவு மிகக் குறைவானதாக இருக்கும். இந்த பைலை உருவாக்க அதிநவீன பைல் கம்ப்ரஷன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பலவித இமேஜ்புரோகிராம் மூலம் இதனைத் திறந்து பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரர்தொகுப்பு இந்த வகை பைல்களைப் பார்க்க மிக எளிமையான புரோகிராமாகும்.

gif: இதுவும் மிகவும் பிரபலமான ஒரு இமேஜ் வகை பைல் ஆகும். இதனையும்விண்டோஸ் எக்ஸ்புளோரர் கொண்டு திறந்து பார்ப்பது எளிது.

tif: ஹோம் கம்ப்யூட்டர்களில் டிஜிட்டல் இமேஜ்களைப் பதிந்து வைத்துப்பயன்படுத்த இந்த துணைப் பெயர் கொண்ட பைல் வகைகள் அதிகம்பயன்படுத்தப்படுகின்றன. இதனைப் பல இமேஜ் எடிட்டிங் புரோகிராம்களில்திறந்து பயன்படுத்தலாம் என்றாலும் விண்டோஸ் எக்ஸ்புளோரர்எளிமையானதாகும்.

scr: இது விண்டோ ஸ்கிரீன் சேவர் பைலின் துணைப் பெயர். ஒரு ஸ்கிரீன் சேவர்பைல் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட கண்ட்ரோல் பேனல் சென்றுடிஸ்பிளே புராபர்ட்டீஸ் விண்டோ பெற்று அதில் ஸ்க்ரீன் சேவர் டேப்பினைத்தட்டவும். இங்கு இன்டர்நெட்டில் இருந்து டவுண்லோட் செய்த ஸ்கிரீன் சேவர்பைல் புரோகிராமினை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.

4.ஆடியோ பைல்கள்:

இசையை ரசிப்பதிலும் அவற்றைப் பங்கிட்டுக்கொள்வதிலும் மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஆடியோபைல்கள் நமக்கு உதவுகின்றன. எடுத்துக் காட்டாக எம்பி3 பைல்கள் இந்தவகையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

mp3: MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய பைல்களாகஇசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான பைல் பார்மட் இதுவாகும். இதனை ஒலிக்கச் செய்திட பல இலவச புரோகிராம்கள் இணையத்தில்கிடைக்கின்றன. வெகுகாலமாக மிக எளிதானதாகவும் பல வசதிகள்கொண்டதாகவும் கருதப்படுவது விண் ஆம்ப் பிளேயராகும். விண்டோஸ் மீடியாபிளேயரும் இதனை இயக்கும்.

wav: எம்பி 3 போல இதுவும் பிரபலமான ஒரு இசை பைலாகும். டிஜிட்டல்ஆடியோவைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய பைலாக உருவாகும். எம்பி3 இயக்கும் ஆடியோ பிளேயர்கள், குறிப்பாக விண்டோஸ் மீடியா பிளேயர், இதனையும் இயக்குகின்றன.

aif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது.வர்த்தக ரீதியாகவெளியிடப்படும் ஆடியோ சிடிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஆடியோவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் பைல் அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 எம்பி வரை இடம் பிடிக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரைப் பயன்படுத்தி இதனை இயக்கலாம்.

ogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பைல் வகையாகும். இதனை Ogg Vorbis audio என்றுகூறுவார்கள். இது எம்பி3 பைலைக் காட்டிலும் இசையைத் தெளிவாகவும்துல்லிதமாகவும் தரும். இதனையும் விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கிக்கேட்கலாம். ஆனால் அதற்கு கோடெக் (codec) என்னும் ஸ்பெஷல் பைல்வேண்டும். இதனை http://www.freecodecs/ என்ற தளத்திலிருந்து இறக்கிக்கொள்ளலாம்.

wma: விண்டோஸ் மீடியா ஆடியோ பைல் என்பதன் சுருக்கம். இந்த பைல்வகையை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த வகை பைல்களும்அளவில் மிகச் சிறியதாக இருக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரில் இதனைஇயக்கி ரசிக்கலாம்.

5.ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள்:

சில பைல்களை அதன் மீது டபுள் கிளிக்செய்தால் அவை எந்தவிதமான புரோகிராம் துணை இன்றி தாமாகவே இயங்கும். இவை பெரும்பாலும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கலாகும். பெரும்பாலான இந்தபைல்கள் கீழ்க்காணும் துணைப் பெயர்களுடன் இருக்கும்.

exe: எக்ஸிகியூட்டபிள் பைல் என்பதன் சுருக்கம். இதில் ஒரு புரோகிராம்இருக்கும். இதனை இருமுறை கிளிக் செய்தால் அந்த புரோகிராம் விரித்துஇயங்கும்.
bat: பேட்ச் பைல் என்பதன் சுருக்கம். இந்த பைலில் வரிசையாக பல கட்டளைகள்தரப்பட்டிருக்கும். இதன் மீது டபுள் கிளிக் செய்திடுகையில் அந்த கட்டளைகள்ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். இந்த பைலை நோட்பேடில் உருவாக்கலாம்மற்றும் எடிட் செய்திடலாம்.

vbs: இதனைப் பற்றி நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மைக்ரோசாப்ட்நிறுவனம் உருவாக்கியவிசுவல் பேசிக் என்னும் புரோகிராமிங் மொழி மூலம்புரோகிராமர்கள் விண்டோஸில் இயங்கும் பல அப்ளிகேஷன்களைவடிவமைக்கின்றனர். அந்த பைல்களின் துணைப் பெயர் இவ்வாறு இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த பைல் இயங்கும். ஆனால் வைரஸ் பைல்களைஎழுதுவோர் இந்த துணைப் பெயரைப் பயன்படுத்தி தங்கள் வைரஸ்புரோகிராம்களை உருவாக்குகின்றனர். எனவே இந்த துணைப் பெயருடன்உங்கள் இமெயிலில் ஏதேனும் அட்டாச்டு பைல் வந்தால் கவனமாக அதனைஏதேனும் ஆண்டி வைரஸ் புரோகிராம் கொண்டு சோதித்துப் பின் திறக்கவும்.

The best of the 2014 National Geographic Photography Contest.


African migrants on the shore of Djibouti City at night raise their phones in an attempt to catch an inexpensive signal from neighboring Somalia—a tenuous link to relatives abroad.(1st price)

Blind Indian Albino boys

The Independence Day
The-Independence Day
Dolphins at the Surface
Dolphins at the Surface
Rowing at Sunrise
Rowing at Sunrise
End of the World
End of the World
The chase
The chase
Tham Lod Cave
Tham Lod Cave
Going down
Going down
Two Brothers
Two Brothers
Diver in Magic Kingdom
Diver in Magic Kingdom

Facebook ல் சேமிப்பு (Save) பொத்தான்!

முகப் புத்தகத்தில் நீங்கள் காணும் எல்லாவற்றையும் படித்து விட அல்லது பார்த்து விட நேரம் கிடைக்காது. ஆகவே பின் அவற்றை சேமித்து வைத்து பார்ப்பதற்கு ஏதுவாக சேமிக்கும் வசதியை கொண்டு வந்திருக்கிறது முகப் புத்தகம்.
எவற்றை சேமிக்கலாம்?
இணைப்புகள், திரைப்படங்கள், இசை மற்றும் இடங்கள்
IntroducingSave
எப்படி சேமிப்பது?
முறை 1 :  சேமிக்க வேண்டிய இணைப்பிற்கு வலது மூலையில் காணப்படும் கீழ் நோக்கிய அம்புக் குறியை அழுத்தி, பின் தோன்றும் பட்டியலில் Save என்பதை தெரிவு செய்யுங்கள்.
Facebook_save
முறை 2 :
இணைப்பின் மேல் செல்லும் போது அது தொடர்பாக தோன்றும் பெட்டியில் Save என்ற பொத்தனை அழுத்துங்கள்.
Facebook_save2

சேமித்தவற்றை பார்ப்பது எவ்வாறு?
உங்கள் முகப் புத்தக தொடக்கப் பக்கத்திற்குச் சென்று இடது பக்கத்தில் காணப்படும் Saved என்ற இணைப்பை அழுத்தி நீங்கள் சேமித்தவற்றை பார்வையிடலாம்.
Facebook_save3
நீங்கள் சேமிப்பவற்றை நீங்கள் பகிராவிட்டால், நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். அத்துடன் iOS மற்றும் Android இயங்கு தளங்களைக் கொண்ட கைத் தொலைபேசிகளிலும் பார்க்க முடியும். 


720 மணி நேர படம் , 72 நிமிட டீசர் !

amb

மங்கலான புகைப்படங்களை சரி செய்ய இலகுவான வழி »

jager-clear-blur-hole

மங்கலான புகைப்படங்கள் என்றால் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை . புகைப்படத்தில் உள்ள காட்சி தெளிவில்லாமல் இருப்பதோடு , பின்னணி மங்கி இருக்கும் படங்கள், அருகே உள்ள உருவங்கள் கலைக்கப்பட்டது போல இருக்கும் படங்கள் என தெளிவில்லாமல் காட்சி தரும் எல்லா வகையான புகைப்படங்களும் தான். காமிரா கோணம் சரியாக இல்லாததில் துவங்கி , கிளிக் செய்யும் போது காமிராவில் ஏற்பட்ட அசைவு என பல காரணங்களினால் புகைப்படம் தெளிவில்லாமல் போகலாம். 
காமிரா போன் யுக்த்தில் உங்கள் வசமே கூட இப்படி பல புகைப்படங்கள் இருக்கலாம். இதை தான் ஸ்மார்ட்டிபிலர் அக்கறையோடு கேட்கிறது. மங்கலான புகைப்படங்கள் உங்கள் வசம் இருந்தால் அவற்றை ஒரே கிளிக்கில் இந்த தளம் சரி செய்து தருகிறது.
இணையத்தளத்திற்கு செல்ல:http://smartdeblur.net/
போட்டொஷாப் தெரிந்தவர்கள், சாதாரண புகைப்படங்களில் கூட வண்ணங்கள் மற்றும் இதர அம்சங்களை திருத்தி அந்த புகைப்படத்தை அப்படியே மேம்படுத்தி தருவார்கள். அதே போல இந்த தளம் தன்னிடம் சமர்பிக்கப்படும் மங்கலான புகைப்படங்களை திருத்தி மேம்படுத்தி தருகிறது. இதற்காக உங்களுக்கு போட்டோஷாப் தெரிந்திருக்கவும் வேண்டாம் . இதில் உள்ள சாப்ட்வேரை டவுண்லோடு செய்து கொண்டால் போதும். கட்டண சேவையும் இருக்கிறது.

ஆன்ட்ராய்ட் போன் வேகத்தை அதிகரிக்க..



இன்று அதிகமானோரால் உபயோகப்படுத்தப்படும் தொலைபேசி ஆன்ட்ராய்ட் இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்ட தொலைபேசிகள் இவை பல வேளைகளில் வேகம் குறைவாக அல்லது குறைந்து செல்ல வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன . சில தேவை அற்ற கோப்புக்கள் சேமிக்க படுவதன் காரணமாக இவ்வாறு ஏற்பட்ட காரணம் ஆகின்றது


இவ்வாறு வேகம் குறைவாக உள்ள தொலைபேசியை எவ்வாறு வேகத்தினை அதிகரிப்பது என்பதே இந்த பதிவின் நோக்கம். கீழே ஆன்ட்ராய்ட் தொலைபேசியை அறுவைசிகிச்சை செய்ய உதவும் சில மென்பொருள்கள் தரப்பட்டுள்ளன அவற்ரை உங்கள் தொலைபேசியில் தரவிறக்கி உங்கள் தொலைபேசி சுத்தம் செய்வதன் மூலம் புதிய தொலைபேசி போன்று உங்கள் தொலைபேசி வேகத்தை மாற்றலாம் .

நிச்சயம் இணைய வேகத்தில் கூடுதல் வேகம் வந்திருக்கும்.

Startup Manager (Free)
Size : 879K
Price : Free

Download:
https://play.google.com/store/apps/details?id=imoblife.startupmanager


 

Clean Master
Price : Free
Size : 2.1 MB

Download:
https://play.google.com/store/apps/details?id=com.cleanmaster.mguard


 

Android Booster FREE
Price : Free
Size : 3.9 MB

Download
https://play.google.com/store/apps/details?id=com.netqin.mobileguard


 

Advanced Task Manager
Price : Free
Size : Varies With Device

Download
https://play.google.com/store/apps/details?id=mobi.infolife.taskmanager


 

App cache Cleaner
Price : Free
Size : Varies with device

Download
https://play.google.com/store/apps/details?id=mobi.infolife.cache


 

ஆன்ட்ராய்ட் பாவனையாலர்கலான நாம் இதை நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டியது நமது கடமை எனவே பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...