அழைத்தவர் யார் என்று அறிய ஒரு அப்பிளிகேசன் என்றவுடன் அது எந்த ஒரு அப்பிளிகேசனும் இல்லாமலே பார்க்கலாம் என்று எண்ண தோன்றுகிறது அல்லவா ? ஆனால் நம்முடைய கைத்தொலைபேசிகளில் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் அழைக்கும் போது மட்டுமே அவர்கள் பெயர்கள் தோன்றும் ஆனால் பட்டியலில் இல்லாத புதியவர்கள் அழைக்கும் போது அவர்கள் பெயர்கள் தோன்றினால் எப்படி இருக்கும் .
ம்ம் நல்லதே ஆணால் அது நடக்க வாய்ப்பு இல்லை என்று நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி அவ்வாறு செயற்பட கூடிய ஒரு மென்பொருள் இருக்கின்றது .
இன்று அதிகமானோரால் பயன்படுத்த படும் ஆன்ட்ராய்ட் கைத்தொலைபேசிகளிலும் ஐ போன்களிலும் பயன்படுத்த கூடிய வாறு இருக்கின்றது இந்த அப்பிளிகேசன் அனாலும் சில நாடுகளில் இதனை தரவிரக்குவது கடினம் ஆனால் எல்லா நாடுகளும் உபயோகிக்க முடியும்
இனிமேல் புதிய இலக்கங்களில் யாருமே பயமுறுத்த முடியாது பொதுவாக பெண்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்று நம்புகிறேன் கீழே இருக்கின்ற லிங்க் மூலம் தரவிறக்க முடியும்.
ஆண்ரோய்ட் இயங்கு தளத்தில் தரவிறக்க:CLICK HERE
iOS இல் தரவிறக்க:CLICK HERE