டுபாய் ஹோட்டலில் இலங்கை கிறிக்கெற் நட்சத்திரங்கள் கொண்டாட்டம்!


டுபாயில் உள்ள அத்லாந்திக் ஹோட்டலில் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் சில நாட்களுக்கு முன் நம் நாட்டு கிறிக்கெற் நட்சத்திரங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இவை.