பொதுவாக நம் கணினியில் இருந்து மொபைலுக்கு ஏதாவது அனுப்ப வேண்டும் என்றால் கேபிள் அல்லது ப்ளூடூத் வேண்டும் .சில நேரங்களில் கேபிள் இல்லாமல் போகலாம்
அல்லது ப்ளுடூத் வேலை செய்யாமல் போகலாம் அது மாதிரியான நேரங்களில் இந்த முறை கைகொடுக்கும்.
AirDroid
முதலில் இதை நீங்கள் கூகிள் ஸ்டோரில் இருந்து தரவிறக்கி உங்கள் மொபைலில் பதிந்து கொள்ளுங்கள் .பிறகு உங்களுக்கு ஏற்ற வண்ணம் செட்டிங்கில் சென்று மாற்றியமைத்த பின் எந்த file களை வேண்டுமானாலும் உங்கள் போனுக்கு கணினியிலிருந்து பதிவேற்றம் செய்யலாம் ,குறுஞ்செய்தி அனுப்பலாம்.படம் பிடிக்கலாம் .இதில் இன்னொரு சிறப்பம்சமும் உண்டு,போன் தொலைந்து போனால் கண்டுபிடிப்பதற்கான வசதியும் உள்ளது
இது Android 2.1 அல்லது அதற்கு மேலில் வேலை செய்யும் .
இது Android 2.1 அல்லது அதற்கு மேலில் வேலை செய்யும் .
தரவிறக்க இங்கே கிளிக் செய்க