தமிழ், சிங்களம் உட்பட 22 மொழிகளை கணனியின் எந்த ஒரு மூலையிலும் பயன்படுத்த உதவும் Google இன் புதிய வசதி..

ஒரு சந்தர்பத்தில் இணையத்தில் தமிழை காண்பதென்பதே பெரும் கஷ்டமாக இருந்தது அப்படி இருந்தாலும் முழுமையாக இருப்பதில்லை சில இடங்களில் கட்டம் கட்டமாக தெளிவற்று இருக்கும்.
ஆனால் தகவல் தொழில்நுட்பத்தின் பாரிய மாற்றத்தால் இன்று தமிழ் இணையத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது என்றால் மறுப்பதற்கில்லை.

தமிழை தட்டச்சு செய்ய பலரும் பல வழிகளை பயன்படுத்துகின்றனர். என்றாலும் Google தரும் அருமையான சேவையினை அதிகமானோர் அறிந்ததில்லை.

தமிழில் தட்டச்சு செய்ய


காலத்துக்கு காலம் தனது புத்தம் புதிய சேவைகளை உலகுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டேயிருக்கும் Google, பயனர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கின்றது.

Google Input tools அமைப்புக்கள்

Google வழங்கும் Google Input Tools மூலம் கணனியின் எந்த ஒரு இடத்திலும் தமிழ், சிங்களம் உட்பட 22 மொழிகளில் எவ்வித சிரமமுமின்றி தட்டச்சு செய்ய முடியும்.


உதாரணமாக Face book இல் Status Update இடுவதற்கு, நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு, தேடு இயந்திரங்களில் தகவல்களை பெற்றுக்கொள்வதட்கு, வலை தளங்களில் கருத்துக்களை இடுவதற்கு, நண்பர் உறவினர்களுக்கு தெளிவான E-mail ஒன்றினை அனுப்புவதற்கு, கோப்புக்கள் ஆவணங்களுக்கு பெயரிடுவதற்கு என அடுக்கிக்கொண்டே போகலாம்.

அந்தவகையில் நீங்களும் Google தரும் இந்த வசதி மூலம் தமிழில் மிக இலகுவாக தட்டச்சு செய்து கொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பு மூலம் சென்று அங்கு வரிசை படுத்தப்பட்டிருக்கும் 22 மொழிகளில் உங்களுக்கு தேவையான மொழி(களை)யை தேர்ந்தெடுத்து  "I agree to the Google Terms of Service and Privacy Policy." என்பதில் ஒரு Tick Mark ஐ இட்ட பின் Download Button ஐ அழுத்தினால் ஒரு சில நிமிடங்களில் Google Input Tools உங்கள் கணனியில் நிறுவப்பட்டு விடும்.

Google Input Tools தரவிறக்க

பிறகென்ன Task Bar இன் வலது மூலையில் நீங்கள் தேர்ந்தடுத்த மொழிகள் இருக்கும் உங்களுக்கு தட்டச்சு செய்ய தேவைப்படும் மொழியை தெரிவு செய்து தட்டச்சு செய்ய ஆரம்பியுங்கள்.

தட்டச்சு இடைமுகம்

நீங்கள் தகவல் தொழில்நுட்பம் என தமிழில் தட்டச்சு செய்ய வேண்டுமெனின் தமிழை தேர்ந்தெடுத்த பின் thagaval tholilnutpam என தமிங்கிலம் மொழியால் ☺தட்டச்சு செய்தால் "தகவல் தொழில்நுட்பம்" என மாறிவிடும், மேலும் மொழித்தெரிவை மாற்ற Win Key + Space Bar ஐ பயன்படுத்தலாம். இது தவிர Task bar  இருக்கும் Google Input Tools ஐ சுட்ட வரும் Language Preference என்பதன் மூலம் எமக்கு தேவையான மொழியை Task bar க்கு கொண்டுவரவோ அல்லது Task bar இலிருந்து அகற்றி விடவோ முடியும்.

Google Input tools மொழி மாற்ற
தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லவும். 

ப்ளுடூத்,கேபிள் இல்லாமல் கணினியை ஸ்மார்ட் போனுடன் இணைக்கலாம்..

ப்ளுடூத்,கேபிள் இல்லாமல் கணினியை  ஸ்மார்ட் போனுடன் இணைக்கலாம்

பொதுவாக நம் கணினியில் இருந்து மொபைலுக்கு ஏதாவது அனுப்ப வேண்டும் என்றால் கேபிள் அல்லது ப்ளூடூத் வேண்டும் .சில நேரங்களில் கேபிள் இல்லாமல் போகலாம்
அல்லது ப்ளுடூத் வேலை செய்யாமல் போகலாம் அது மாதிரியான நேரங்களில் இந்த முறை கைகொடுக்கும்.

AirDroid

முதலில் இதை நீங்கள் கூகிள் ஸ்டோரில் இருந்து தரவிறக்கி உங்கள் மொபைலில் பதிந்து கொள்ளுங்கள் .பிறகு உங்களுக்கு ஏற்ற வண்ணம் செட்டிங்கில் சென்று மாற்றியமைத்த பின் எந்த file களை வேண்டுமானாலும் உங்கள் போனுக்கு கணினியிலிருந்து பதிவேற்றம் செய்யலாம் ,குறுஞ்செய்தி அனுப்பலாம்.படம் பிடிக்கலாம் .இதில் இன்னொரு சிறப்பம்சமும் உண்டு,போன் தொலைந்து போனால் கண்டுபிடிப்பதற்கான வசதியும் உள்ளது 
இது Android 2.1 அல்லது அதற்கு மேலில் வேலை செய்யும்  .     

தவறாக அனுப்பிய குறுஞ்செய்தியை படிக்கும் முன் அழிக்கலாம்

images (1)

உங்கள் நண்பருக்கோ, காதலிக்கோ நீங்கள தவறாக அனுப்பிய குறுஞ்செய்தியைப் பற்றி இனி கவலைப்படவேண்டாம். அவர்கள் அதைப் படிக்கும் முன்னரே அழித்துவிடும் புது செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
“இன்விஸிபிள் டெக்ஸ்ட்” (“Invisible Text”) எனும் இந்த செயலி, பயனர்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை, பெறுபவர் படிக்கும் முன்னரே அழித்துவிடும் வசதியைக் கொண்டுள்ளது. இதில் ஒரே சிக்கல், செயலி அழிக்கும் வரை, அந்த குறுஞ்செய்தி படிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
இதே போல, வீடியோ மற்றும் குரல் பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பிவிட்டு, அவை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பெறுநர்களின் மொபைலில் இருக்குமாறு நேரத்தை நிர்ணயிக்கும் டைமர் வசதியும் இதில் உள்ளது.
ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி மொபைல்களுக்கு தற்போது இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இளைய சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள செயலி அல்லவா! கூடவே ஒரு முக்கிய தகவல்: உங்கள் குறுஞ்செய்தி மற்றும் படங்களை பெறுபவரது மொபைலிலும், “இன்விஸிபிள் டெக்ஸ்ட்” செயலி இருந்தால்தான் இந்த அம்சம் வேலை செய்யும்.

உங்கள் Sim Card இல் அழித்த Text Messages, Call logs, இணை மீண்டும் Recovery செய்து எடுக்கலாம் இதோ !!


Data Doctor Recovery - Sim Card With Serial Key! 



இந்த மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது ??


This free to download program is highly used by forensic and investigation agencies because it generates reports in text format of your sim card information. Moreover, it has a printing option for a report of the retrieved information. It even allows you to rescue erased call lists including missed calls, received calls and all dialed numbers, messages in the inbox or output, lost messages, even if they have been erased from the memory of the SIM card; contact numbers and phone book directory.



Once you download the program, with the assistance of a card reader of USB SIM, you can restore and make a backup of your information, accessing SMS options for text messages or for PhoneBook Number to the directories. Then, just choose a destination to save the information. This non- destructive utility has the capability to restore the call list that has recently been deleted. And for security reasons, retrieve of a sim card that is locked due to a wrong PIN Code is not possible.




These are some of the features of this program:


*You can use it with GSM/3G SIM of any country any network because the Advance sim card file rescue software reads them, whether the number of the card is in subscription status or not

*You do not require technical knowledge in order to use this tool

*Sim Card Data Recovery Software retrieve lost data in minutes

*With this tool you can get and save a full backup of your erased sim memory card

*Complete help file section with GUI facility.





http://adfoc.us/11112344549659


PASSWORD: googledotcom

இலகுவாக WIFI HACK செய்யலாம் வாங்க ( 100% வேலை )





HACKING WIFI WEP Encryption for Windows 100% working for me! 



WEP KEY மாத்திரமே 

முதலில் கீழே உள்ள எமக்கு Hack செய்ய தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்


பதிவிறக்க இணைப்புகள் :

These are the links to the official website of the tools . Some Anti Viruses might detect Aircrack as a virus . It is a false positive .

1. Aircrack-NG GUI




Note: please turn off your anti-virus upon extracting Aircrack because this will delete automatically the Aircrack-NG GUI


2.Commview for Wifi










GET READY TO CRACK


STEP 1 :
Install CommView for WiFi. . . Install it in VoIP mode or Standard mode. Gamit ko Standard mode. It installs the necessary drivers. Allow it to install.



STEP 2 :
Open CommView + Click on the PLAY ICON in the Left First .



STEP 3 (Choosing the Network (a) ) :
A new window should pop up now . Click on the START SCANNING button .



STEP 4 (Choosing the Network (b) ) :
Click on the WiFi network you want to hack in the Right Coulumn and Click on CAPTURE.


STEP 5 (Capturing the Packets) :
The windows should close now and you should see that CommView has started Capturing Packets.



STEP 6 (Saving the Packets ) :
Now that the Packets are getting captured you need to Save them.

Click on Settings->Options->Memory Usage
Change Maximum Packets in buffer to 20000


Click on the LOGGING Tab .
Check AUTO-SAVING
In the Maximum Directory Size : 2000
Average Log File Size : 20


Now CommView will automatically Start Saving packets in the .ncp format at a size of 20MB each in the specified directory.


Since you are capturing a lot of logs you will need to concatenate them into once file. To do this go to Logging and click on CONCATENATE LOGS Choose all the files that have been saved in your specified folder and Concatenate them.




Now you will have one .ncf file .

STEP 8 (Converting .ncf to .cap ) :
Now that you have one file with all the packets you need to Convert it into .cap file for AIRCRACK to crack .

Click on File->Log Viewer->Load Commview Logs-> Choose the .ncf file




Now File->Export->Wireshark/TCP dump format -->Save 




----------------------------------------------------------------------------------------------------------------------
AIRCRACK PART: 

Now for the Second Part Cracking this is very simple.

Just open the Aircrack Folder->Bin->Aircrack-ng GUI.exe


Choose the .cap file and lauch .

cmd.exe will pop-out 


press number 123, or 4 any number key  assign y. . . then hit ENTER





EXAMPLE PASSWORD

Key Found : A1:B2:C3: D4


Password: A1B2C3D4