படங்களை(Photo) வடிவமைக்க(Design) ஒரு தளம்(Site).

நாம் அதிகமான புகைப்படங்களை வைத்திருப்போம். அதனை வடிவமைக்க பல மென்பொருட்களை நிறுவியிருப்போம். உதாரணமாக பிகாசா (Picasa),பவர் டிரக்ட்டர் (Power Director) போன்ற இன்னும் ஏராளமான மென்பொருட்களை நிறுவியிருப்போம். ஆனால் இந்த தளத்திற்கு செல்வதனால் சில நிமிடங்களுக்குள் உரிய புகைப்படத்தை கொடுத்து நமக்கு விரும்பிய வடிவத்தை தெரிவு செய்த பின் புகைப்படம் வடிவமைக்கப்பட்டு இருப்பதை அவதானிக்கலாம். இதனால் வடிவமைக்கும் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இலகுவாக சேமித்தும் கொள்ளலாம். இனி நாம் எப்படி பயன்படுத்துவது என்று அவதானிப்போம்.


இதற்கு நாம் முதலில் செல்ல வேண்டிய தளம்: http://photofunia.com/

>>விரும்பிய Effect ஐ செலக்கட் செய்க.
>>பின்னர் Choose File என்பதை கிளிக் செய்து புகைப்படத்தை உள்ளிடுக.
>>Cropசெய்து விட்டு OK என்பதை கிளிக் செய்க.
>>அடுத்ததாக Go கிளிக் செய்க.
>>இனி உங்களுக்கான புகைப்படம் சூப்பராக வரும்.